Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 20:14 in Tamil

கொள்ளுகிறவன்: நல்லதல்ல, நல்லதல்ல என்பான்; போய்விட்டபின்போ மெச்சிக்கொள்வான்.

Kollugiravan: nallathalla, nallathalla enpaan; poyvittabinpo mechikkolvaan.

Proverbs 20:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
வாங்குகிறவன்: நல்லதல்ல, நல்லதல்ல என்பான்; போய்விட்டபின்போ மெச்சிக்கொள்வான்.
Open Tamil Contemporary Version
பொருட்களை வாங்குபவர்கள், “இது நல்லதல்ல, இது நல்லதல்ல!” எனச் சொல்கிறார்கள்; வாங்கிய பின்போ அவர்கள் போய் தான் வாங்கிய திறமையைப் பற்றிப் புகழ்கிறார்கள்.
Tamil Easy Reading Version
உன்னிடமிருந்து எதையாவது வாங்கியவன், “இது நன்றாயில்லை. இதன் விலை அதிகம்” என்கிறான். பிறகு வேறு ஆட்களிடம் போய் தான் நல்ல வியாபாரம் செய்ததாகச் சொல்லிக்கொள்வான்.

Proverbs 20:14 in English

King James Version (KJV)
[It is] naught, [it is] naught, saith the buyer: but when he is gone his way, then he boasteth.
World English Bible (WEB)
“It’s no good, it’s no good,” says the buyer; but when he is gone his way, then he boasts.
American Standard Version (ASV)
It is bad, it is bad, saith the buyer; But when he is gone his way, then he boasteth.
Bible in Basic English (BBE)
A poor thing, a poor thing, says he who is giving money for goods: but when he has gone on his way, then he makes clear his pride in what he has got.
Darby Translation (DBY)
Bad! bad! saith the buyer; but when he is gone his way, then he boasteth.
Webster's Bible (WBS)
[It is] naught, [it is] naught, saith the buyer: but when he is gone, then he boasteth.
Young's Literal Translation (YLT)
'Bad, bad,' saith the buyer, And going his way then he boasteth himself.

Read in context

  1. 12கேட்கிற காதும், காண்கிற கண்ணும் ஆகிய இவ்விரண்டையும் கர்த்தர் உண்டாக்கினார்.
  2. 13தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்; கண்விழித்திரு, அப்பொழுது ஆகாரத்தினால் திருப்தியாவாய்.
  3. 14கொள்ளுகிறவன்: நல்லதல்ல, நல்லதல்ல என்பான்; போய்விட்டபின்போ மெச்சிக்கொள்வான்.
  4. 15பொன்னும் மிகுதியான முத்துக்களும் உண்டு; அறிவுள்ள உதடுகளோ விலையுயர்ந்த இரத்தினம்.
  5. 16அந்நியனுக்காகப் பிணைப்பட்டவனுடைய வஸ்திரத்தை எடுத்துக்கொள்; அந்நிய ஸ்திரீயினிமித்தம் அவன் கையில் ஈடுவாங்கிக்கொள்.
Read all of Proverbs 20

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.