Proverbs 20:16 in Tamil
அந்நியனுக்காகப் பிணைப்பட்டவனுடைய வஸ்திரத்தை எடுத்துக்கொள்; அந்நிய ஸ்திரீயினிமித்தம் அவன் கையில் ஈடுவாங்கிக்கொள்.
Anniyanukkaagap pinaippattavanudaiya vasthiraththai eduththukkol; anniya sthireeyinimiththam avan kaiyil eeduvaangikkol.
Proverbs 20:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்நியனுக்காகப் பிணைப்பட்டவனுடைய ஆடையை எடுத்துக்கொள்; அந்நிய பெண்ணுக்காக அவனுடைய கையில் ஈடுவாங்கிக்கொள்.
- Open Tamil Contemporary Version
- பிறரின் கடனுக்காக உத்திரவாதம் செய்பவரின் பாதுகாப்புக்காக உடையை எடுத்துக்கொள்; வெளியாளுக்காக அதைச் செய்திருந்தால், அதையே அடைமானமாக வைத்துக்கொள்.
- Tamil Easy Reading Version
- அடுத்தவனின் கடனுக்கு நீ பொறுப்பேற்றுக்கொண்டால், நீ உனது சட்டையையும் இழந்துவிடுவாய்.
Proverbs 20:16 in English
- King James Version (KJV)
- Take his garment that is surety [for] a stranger: and take a pledge of him for a strange woman.
- World English Bible (WEB)
- Take the garment of one who puts up collateral for a stranger; and hold him in pledge for a wayward woman.
- American Standard Version (ASV)
- Take his garment that is surety for a stranger; And hold him in pledge [that is surety] for foreigners.
- Bible in Basic English (BBE)
- Take a man's clothing if he makes himself responsible for a strange man, and get an undertaking from him who gives his word for strange men.
- Darby Translation (DBY)
- Take his garment that is become surety [for] another, and hold him in pledge for strangers.
- Webster's Bible (WBS)
- Take his garment that is surety [for] a stranger: and take a pledge of him for a strange woman.
- Young's Literal Translation (YLT)
- Take his garment when a stranger hath been surety, And for strangers pledge it.
Read in context
- 14கொள்ளுகிறவன்: நல்லதல்ல, நல்லதல்ல என்பான்; போய்விட்டபின்போ மெச்சிக்கொள்வான்.
- 15பொன்னும் மிகுதியான முத்துக்களும் உண்டு; அறிவுள்ள உதடுகளோ விலையுயர்ந்த இரத்தினம்.
- 16அந்நியனுக்காகப் பிணைப்பட்டவனுடைய வஸ்திரத்தை எடுத்துக்கொள்; அந்நிய ஸ்திரீயினிமித்தம் அவன் கையில் ஈடுவாங்கிக்கொள்.
- 17வஞ்சனையினால் வந்த போஜனம் மனுஷனுக்கு இன்பமாயிருக்கும்; பின்போ அவனுடைய வாய் பருக்கைக்கற்களால் நிரப்பப்படும்.
- 18ஆலோசனையினால் எண்ணங்கள் ஸ்திரப்படும்; நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு.
Cross references
- Proverbs 27:13 நீதிமொழிகள் 27:13அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவனுடைய வஸ்திரத்தை எடுத்துக்கொள், அந்நிய ஸ்திரீக்காக ஈடுவாங்கிக்கொள்.
- Exodus 22:26–27 யாத்திராகமம் 22:26–27பிறனுடைய வஸ்திரத்தை ஈடாக வாங்கினால், பொழுதுபோகுமுன்னமே அதை அவனுக்குத் திரும்பக் கொடுத்துவிடுவாயாக. அவன் போர்வை அதுதானே, அதுவே அவன் தன் உடம்பை மூடிக்கொள்ளுகிற வஸ்திரம்; வேறு எதினாலே போர்த்துப் படுத்துக்கொள்ளுவான்? அவன் என்னை நோக்கி முறையிடும்போது, நான் அவனுக்குச் செவிகொடுப்பேன், நான் இரக்கமுள்ளவராயிருக்கிறேன்.
- Proverbs 11:15 நீதிமொழிகள் 11:15அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் வெகு பாடுபடுவான்; பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாயிருப்பான்.
- Proverbs 22:26–27 நீதிமொழிகள் 22:26–27கையடித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே. செலுத்த உனக்கு ஒன்றுமில்லாதிருந்தால், நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக்கொள்ளவேண்டியதாகுமே.
- Proverbs 7:10 நீதிமொழிகள் 7:10அப்பொழுது இதோ, வேசியின் ஆடையாபரணந்தரித்த தந்திரமனமுள்ள ஒரு ஸ்திரீ அவனுக்கு எதிர்ப்பட்டாள்.
- Proverbs 5:3 நீதிமொழிகள் 5:3பரஸ்திர்⟨P⟩யின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; அவள் வாய் எண்ணெயிலும் மிருதுவாயிருக்கும்.
- Proverbs 7:5 நீதிமொழிகள் 7:5ஞானத்தை நோக்கி, நீ என் சகோதரி என்றும், புத்தியைப்பார்த்து, நீ என் இனத்தாள் என்றும் சொல்வாயாக.
- Proverbs 2:16 நீதிமொழிகள் 2:16தன் இளவயதின் நாயகனை விட்டு, தன் தேவனுடைய உடன்படிக்கையை மறந்து,
- Proverbs 23:27 நீதிமொழிகள் 23:27வேசி ஆழமான படுகுழி; பரஸ்திர்⟨P⟩ இடுக்கமான கிணறு.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.