Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 20:13 in Tamil

தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்; கண்விழித்திரு, அப்பொழுது ஆகாரத்தினால் திருப்தியாவாய்.

Thookkaththai virumbaathae, virumbinaal thariththiranaavaay; kanvizhiththiru, appozhuthu aagaaraththinaal thirupthiyaavaay.

Proverbs 20:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்; கண்விழித்திரு, அப்பொழுது உணவினால் திருப்தியாவாய்.
Open Tamil Contemporary Version
தூக்கத்தை விரும்பாதே, நீ ஏழையாவாய்; விழிப்பாயிரு, அப்பொழுது திருப்தியான உணவைப் பெறுவாய்.
Tamil Easy Reading Version
நீ தூக்கத்தை நேசித்தால், நீ ஏழையாகிவிடுவாய். உனது நேரத்தை உழைப்பதில் செலவிடு. உனக்கு உணவு ஏராளமாகக் கிடைக்கும்.

Proverbs 20:13 in English

King James Version (KJV)
Love not sleep, lest thou come to poverty; open thine eyes, [and] thou shalt be satisfied with bread.
World English Bible (WEB)
Don’t love sleep, lest you come to poverty. Open your eyes, and you shall be satisfied with bread.
American Standard Version (ASV)
Love not sleep, lest thou come to poverty; Open thine eyes, [and] thou shalt be satisfied with bread.
Bible in Basic English (BBE)
Do not be a lover of sleep, or you will become poor: keep your eyes open, and you will have bread enough.
Darby Translation (DBY)
Love not sleep, lest thou come to poverty; open thine eyes, [and] thou shalt be satisfied with bread.
Webster's Bible (WBS)
Love not sleep, lest thou come to poverty; open thy eyes, [and] thou shalt be satisfied with bread.
Young's Literal Translation (YLT)
Love not sleep, lest thou become poor, Open thine eyes — be satisfied [with] bread.

Read in context

  1. 11பிள்ளையானாலும், அதின் செய்கை சுத்தமோ செம்மையோ என்பது, அதின் நடக்கையினால் விளங்கும்.
  2. 12கேட்கிற காதும், காண்கிற கண்ணும் ஆகிய இவ்விரண்டையும் கர்த்தர் உண்டாக்கினார்.
  3. 13தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்; கண்விழித்திரு, அப்பொழுது ஆகாரத்தினால் திருப்தியாவாய்.
  4. 14கொள்ளுகிறவன்: நல்லதல்ல, நல்லதல்ல என்பான்; போய்விட்டபின்போ மெச்சிக்கொள்வான்.
  5. 15பொன்னும் மிகுதியான முத்துக்களும் உண்டு; அறிவுள்ள உதடுகளோ விலையுயர்ந்த இரத்தினம்.
Read all of Proverbs 20

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.