Proverbs 20:19 in Tamil
தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான்; ஆதலால் தன் உதடுகளினால் அலப்புகிறவனோடேகலவாதே.
Thootrikkondu thirigiravan iragasiyangalai velippaduththuvaan; aathalaal than uthadugalinaal alappugiravanodaegalavaathae.
Proverbs 20:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான்; ஆதலால் தன்னுடைய உதடுகளினால் அதிகம் பேசுகிறவனோடு சேராதே.
- Open Tamil Contemporary Version
- புறங்கூறுபவர்கள் இரகசியங்களை வெளிப்படுத்துகிறார்கள்; ஆகையால் வாயாடிகளை விட்டு விலகியிரு.
- Tamil Easy Reading Version
- அடுத்தவர்களைப்பற்றி வம்பு பேசுகிறவர்கள் நம்பத்தகாதவர்கள். எனவே அதிகமாகப் பேசுபவர்களோடு நட்புகொள்ளாதே.
Proverbs 20:19 in English
- King James Version (KJV)
- He that goeth about [as] a talebearer revealeth secrets: therefore meddle not with him that flattereth with his lips.
- World English Bible (WEB)
- He who goes about as a tale-bearer reveals secrets; therefore don’t keep company with him who opens wide his lips.
- American Standard Version (ASV)
- He that goeth about as a tale-bearer revealeth secrets; Therefore company not with him that openeth wide his lips.
- Bible in Basic English (BBE)
- He who goes about talking of the business of others gives away secrets: so have nothing to do with him whose lips are open wide.
- Darby Translation (DBY)
- He that goeth about talebearing revealeth secrets; therefore meddle not with him that openeth his lips.
- Webster's Bible (WBS)
- He that goeth about [as] a tale-bearer revealeth secrets; therefore meddle not with him that flattereth with his lips.
- Young's Literal Translation (YLT)
- A revealer of secret counsels is the busybody, And for a deceiver [with] his lips make not thyself surety.
Read in context
- 17வஞ்சனையினால் வந்த போஜனம் மனுஷனுக்கு இன்பமாயிருக்கும்; பின்போ அவனுடைய வாய் பருக்கைக்கற்களால் நிரப்பப்படும்.
- 18ஆலோசனையினால் எண்ணங்கள் ஸ்திரப்படும்; நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு.
- 19தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான்; ஆதலால் தன் உதடுகளினால் அலப்புகிறவனோடேகலவாதே.
- 20தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவனுடைய தீபம் காரிருளில் அணைந்துபோம்.
- 21ஆரம்பத்திலே துரிதமாகக்கிடைத்த சுதந்திரம் முடிவிலே ஆசீர்வாதம் பெறாது.
Cross references
- Proverbs 11:13 நீதிமொழிகள் 11:13புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்.
- Romans 16:18 ரோமர் 16:18அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள்.
- Proverbs 18:8 நீதிமொழிகள் 18:8கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போலிருக்கும், ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்.
- Proverbs 13:3 நீதிமொழிகள் 13:3தன் வாயைக் காக்கிறவன் தன் பிராணனைக் காக்கிறான்; தன் உதடுகளை விரிவாய்த் திறக்கிறவனோ கலக்கமடைவான்.
- Leviticus 19:16 லேவியராகமம் 19:16உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் கர்த்தர்.
- Proverbs 24:21 நீதிமொழிகள் 24:21என் மகனே, நீ கர்த்தருக்கும் ராஜாவுக்கும் பயந்து நட; கலகக்காரரோடுகலவாதே.
- Proverbs 26:20–22 நீதிமொழிகள் 26:20–22விறகில்லாமல் நெருப்பு அவியும்; கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும். கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, வாதுப்பிரியன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன். கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போலிக்கும்; ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்.
- Proverbs 16:29 நீதிமொழிகள் 16:29கொடுமையானவன் தன் அயலானுக்கு நயங்காட்டி, அவனை நலமல்லாத வழியிலே நடக்கப்பண்ணுகிறான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.