Proverbs 26:20 in Tamil
விறகில்லாமல் நெருப்பு அவியும்; கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும்.
Viragillaamal neruppu aviyum; kolsollugiravanillaamal sandai adangum.
Proverbs 26:20 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- விறகில்லாமல் நெருப்பு அணையும்; கோள்சொல்லுகிறவன் இல்லாமல் சண்டை அடங்கும்.
- Open Tamil Contemporary Version
- விறகில்லாமல் நெருப்பு அணைந்து போவதுபோல, புறங்கூறுகிறவன் இல்லாவிட்டால் வாக்குவாதங்கள் அடங்கும்.
- Tamil Easy Reading Version
- நெருப்புக்கு விறகு இல்லாவிட்டால் அது அணைந்துப்போகும். இதுபோலவே வம்பு இல்லாவிட்டால் வாதங்களும் முடிந்துப்போகும்.
Proverbs 26:20 in English
- King James Version (KJV)
- Where no wood is, [there] the fire goeth out: so where [there is] no talebearer, the strife ceaseth.
- World English Bible (WEB)
- For lack of wood a fire goes out. Without gossip, a quarrel dies down.
- American Standard Version (ASV)
- For lack of wood the fire goeth out; And where there is no whisperer, contention ceaseth.
- Bible in Basic English (BBE)
- Without wood, the fire goes out; and where there is no secret talk, argument is ended.
- Darby Translation (DBY)
- Where no wood is, the fire goeth out; and where there is no talebearer, the contention ceaseth.
- Webster's Bible (WBS)
- Where no wood is, [there] the fire goeth out: so where [there is] no tale-bearer, the strife ceaseth.
- Young's Literal Translation (YLT)
- Without wood is fire going out, And without a tale-bearer, contention ceaseth,
Read in context
- 18கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ,
- 19அப்படியே, தனக்கடுத்தவனை வஞ்சித்து: நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்லுகிற மனுஷனும் இருக்கிறான்.
- 20விறகில்லாமல் நெருப்பு அவியும்; கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும்.
- 21கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, வாதுப்பிரியன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன்.
- 22கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போலிக்கும்; ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்.
Cross references
- Proverbs 16:28 நீதிமொழிகள் 16:28மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்; கோள் சொல்லுகிறவன் பிராண சிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்.
- James 3:6 யாக்கோபு 3:6நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!
- Proverbs 22:10 நீதிமொழிகள் 22:10பரியாசக்காரனைத் துரத்திவிடு; அப்பொழுது வாது நீங்கும், விரோதமும் அவமானமும் ஒழியும்.
- Proverbs 26:22 நீதிமொழிகள் 26:22கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போலிக்கும்; ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.