Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 11:13 in Tamil

புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்.

Purangoorith thirigiravan iragasiyaththai velippaduththugiraan; aaviyil unmaiyullavano kaariyaththai adakkugiraan.

Download verse image

Proverbs 11:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்.
Open Tamil Contemporary Version
புறங்கூறித் திரிகிறவர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்கிறார்கள்; ஆனால் நம்பகமானவர்கள் இரகசியத்தைக் காத்துக்கொள்வார்கள்.
Tamil Easy Reading Version
அடுத்தவனது இரகசியங்களைச் சொல்லும் யாரையும் நம்ப இயலாது. ஆனால் நம்பத் தகுந்த ஒருவன் பொய்ச் செய்திகளைப் பரப்பமாட்டான்.

Proverbs 11:13 in English

King James Version (KJV)
A talebearer revealeth secrets: but he that is of a faithful spirit concealeth the matter.
World English Bible (WEB)
One who brings gossip betrays a confidence, but one who is of a trustworthy spirit is one who keeps a secret.
American Standard Version (ASV)
He that goeth about as a tale-bearer revealeth secrets; But he that is of a faithful spirit concealeth a matter.
Bible in Basic English (BBE)
He who goes about talking of others makes secrets public, but the true-hearted man keeps things covered.
Darby Translation (DBY)
He that goeth about talebearing revealeth secrets; but he that is of a faithful spirit concealeth the matter.
Webster's Bible (WBS)
A tale-bearer revealeth secrets: but he that is of a faithful spirit concealeth the matter.
Young's Literal Translation (YLT)
A busybody is revealing secret counsel, And the faithful of spirit is covering the matter.

Read in context

  1. 11செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்றோங்கும்; துன்மார்க்கருடைய வாயினால் அது இடிந்துவிழும்.
  2. 12மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்; புத்திமானோ தன் வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான்.
  3. 13புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்.
  4. 14ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்.
  5. 15அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் வெகு பாடுபடுவான்; பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாயிருப்பான்.
Read all of Proverbs 11

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.