Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 20:27 in Tamil

மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்ததீபமாயிருக்கிறது; அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்துபார்க்கும்.

Manushanudaiya aavi karththar thanthatheebamaayirukkirathu; athu ullaththil ullavaigalaiyellaam aaraaynthubaarkkum.

Download verse image

Proverbs 20:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
மனிதனுடைய ஆவி யெகோவா தந்த தீபமாக இருக்கிறது; அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்துபார்க்கும்.
Open Tamil Contemporary Version
மனிதருடைய ஆவி யெகோவா தந்த விளக்கு; அது உள்ளத்தின் ஆழத்தையும் ஆராய்கிறது.
Tamil Easy Reading Version
ஒரு மனிதனின் ஆவி கர்த்தருக்கு முன்பாக ஒரு விளக்கைப்போலிருக்கிறது. அவனுள் இருப்பது என்ன என்பதையும் கர்த்தர் அறிவார்.

Proverbs 20:27 in English

King James Version (KJV)
The spirit of man [is] the candle of the LORD, searching all the inward parts of the belly.
World English Bible (WEB)
The spirit of man is the LORD’s lamp, searching all his innermost parts.
American Standard Version (ASV)
The spirit of man is the lamp of Jehovah, Searching all his innermost parts.
Bible in Basic English (BBE)
The Lord keeps watch over the spirit of man, searching all the deepest parts of the body.
Darby Translation (DBY)
Man's spirit is the lamp of Jehovah, searching all the inner parts of the belly.
Webster's Bible (WBS)
The spirit of man [is] the candle of the LORD, searching all the inward parts of the belly.
Young's Literal Translation (YLT)
The breath of man [is] a lamp of Jehovah, Searching all the inner parts of the heart.

Read in context

  1. 25பரிசுத்தமானதை விழுங்குகிறதும், பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும், மனுஷனுக்குக் கண்ணியாயிருக்கும்.
  2. 26ஞானமுள்ள ராஜா துன்மார்க்கரைச் சிதறடித்து, அவர்கள்மேல் உருளையை உருட்டுவான்.
  3. 27மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்ததீபமாயிருக்கிறது; அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்துபார்க்கும்.
  4. 28தயையும் சத்தியமும் ராஜாவைக் காக்கும்; தயையினாலே தன் சிங்காசனத்தை நிற்கப்பண்ணுவான்.
  5. 29வாலிபரின் அலங்காரம் அவர்கள் பராக்கிரமம்; முதிர்வயதானவர்களின் மகிமை அவர்கள் நரை.
Read all of Proverbs 20

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.