Proverbs 20:28 in Tamil
தயையும் சத்தியமும் ராஜாவைக் காக்கும்; தயையினாலே தன் சிங்காசனத்தை நிற்கப்பண்ணுவான்.
Thayaiyum saththiyamum raajaavaik kaakkum; thayaiyinaalae than singaasanaththai nirkappannuvaan.
Proverbs 20:28 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தயையும் சத்தியமும் ராஜாவைக் காக்கும்; தயையினாலே தன்னுடைய சிங்காசனத்தை நிற்கச்செய்வான்.
- Open Tamil Contemporary Version
- அன்பும் உண்மையும் அரசனைக் காப்பாற்றுகிறது; அன்பினால் அவனுடைய சிங்காசனம் நிலைக்கிறது.
- Tamil Easy Reading Version
- அரசன் உண்மையானவனாகவும் நேர்மையானவனாகவும் இருந்தால் அவன் தன் அதிகாரத்தைக் காத்துக்கொள்வான். அவனது உண்மையான அன்பு ஆட்சியைப் பலப்படுத்தும்.
Proverbs 20:28 in English
- King James Version (KJV)
- Mercy and truth preserve the king: and his throne is upholden by mercy.
- World English Bible (WEB)
- Love and faithfulness keep the king safe. His throne is sustained by love.
- American Standard Version (ASV)
- Kindness and truth preserve the king; And his throne is upholden by kindness.
- Bible in Basic English (BBE)
- Mercy and good faith keep the king safe, and the seat of his power is based on upright acts.
- Darby Translation (DBY)
- Mercy and truth preserve the king; and he upholdeth his throne by mercy.
- Webster's Bible (WBS)
- Mercy and truth preserve the king: and his throne is upheld by mercy.
- Young's Literal Translation (YLT)
- Kindness and truth keep a king, And he hath supported by kindness his throne.
Read in context
- 26ஞானமுள்ள ராஜா துன்மார்க்கரைச் சிதறடித்து, அவர்கள்மேல் உருளையை உருட்டுவான்.
- 27மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்ததீபமாயிருக்கிறது; அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்துபார்க்கும்.
- 28தயையும் சத்தியமும் ராஜாவைக் காக்கும்; தயையினாலே தன் சிங்காசனத்தை நிற்கப்பண்ணுவான்.
- 29வாலிபரின் அலங்காரம் அவர்கள் பராக்கிரமம்; முதிர்வயதானவர்களின் மகிமை அவர்கள் நரை.
- 30காயத்தின் தழும்புகளும், உள்ளத்தில் உறைக்கும் அடிகளும், பொல்லாதவனை அழுக்கறத் துடைக்கும்.
Cross references
- Proverbs 16:12 நீதிமொழிகள் 16:12அநியாயஞ்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும்.
- Proverbs 29:14 நீதிமொழிகள் 29:14ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாய் விசாரிக்கிற ராஜாவின் சிங்காசனம் என்றும் நிலைபெற்றிருக்கும்.
- Psalm 26:1 சங்கீதம் 26:1கர்த்தாவே, என்னை நியாயம் விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை.
- Psalm 101:1 சங்கீதம் 101:1இரக்கத்தையும் நியாயத்தையும் குறித்துப் பாடுவேன்; கர்த்தாவே, உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
- Isaiah 16:5 ஏசாயா 16:5கிருபையினாலே சிங்காசனம் ஸ்தாபிக்கப்படும்; நியாயம் விசாரித்துத் துரிதமாய் நீதிசெய்கிற ஒருவர் அதின்மேல் தாவீதின் கூடாரத்திலேநியாயாதிபதியாய் உண்மையோடே வீற்றிருப்பார்.
- Psalm 61:7 சங்கீதம் 61:7அவர் தேவனுக்கு முன்பாக என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்; தயையும் உண்மையும் அவரைக் காக்கக் கட்டளையிடும்.
- Psalm 21:7 சங்கீதம் 21:7ராஜா கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருக்கிறார்; உன்னதமானவருடைய தயவினால் அசைக்கப்படாதிருப்பார்.
- Proverbs 16:6 நீதிமொழிகள் 16:6கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.