Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 20:29 in Tamil

வாலிபரின் அலங்காரம் அவர்கள் பராக்கிரமம்; முதிர்வயதானவர்களின் மகிமை அவர்கள் நரை.

Vaalibarin alangaaram avarkal paraakkiramam; muthirvayathaanavarkalin magimai avarkal narai.

Download verse image

Proverbs 20:29 in other Tamil versions

Tamil Indian Revised Version
வாலிபர்களின் அலங்காரம் அவர்களுடைய பலம்; முதிர்வயதானவர்களின் மகிமை அவர்கள் நரை.
Open Tamil Contemporary Version
வாலிபரின் மகிமை அவர்களின் பெலன்; முதியோரின் அனுபவத்தின் நரைமுடி அவர்களின் மேன்மை.
Tamil Easy Reading Version
நாம் ஒரு இளைஞனை அவனது வலிமைக்காக விரும்புகிறோம். முதியவரை அவரது முழுமையான வாழ்க்கையைக் காட்டும் நரைத்த முடிக்காக மதிக்கிறோம். அவரது நரைத்த தலைமுடி அவர் ஒரு முழுமையான வாழ்வை வாழ்ந்திருக்கிறார் என்று பொருள் தரும்.

Proverbs 20:29 in English

King James Version (KJV)
The glory of young men [is] their strength: and the beauty of old men [is] the gray head.
World English Bible (WEB)
The glory of young men is their strength. The splendor of old men is their gray hair.
American Standard Version (ASV)
The glory of young men is their strength; And the beauty of old men is the hoary head.
Bible in Basic English (BBE)
The glory of young men is their strength, and the honour of old men is their grey hairs.
Darby Translation (DBY)
The glory of young men is their strength; and the beauty of old men is the grey head.
Webster's Bible (WBS)
The glory of young men [is] their strength: and the beauty of old men [is] the gray head.
Young's Literal Translation (YLT)
The beauty of young men is their strength, And the honour of old men is grey hairs.

Read in context

  1. 27மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்ததீபமாயிருக்கிறது; அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்துபார்க்கும்.
  2. 28தயையும் சத்தியமும் ராஜாவைக் காக்கும்; தயையினாலே தன் சிங்காசனத்தை நிற்கப்பண்ணுவான்.
  3. 29வாலிபரின் அலங்காரம் அவர்கள் பராக்கிரமம்; முதிர்வயதானவர்களின் மகிமை அவர்கள் நரை.
  4. 30காயத்தின் தழும்புகளும், உள்ளத்தில் உறைக்கும் அடிகளும், பொல்லாதவனை அழுக்கறத் துடைக்கும்.
Read all of Proverbs 20

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.