Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 20:8 in Tamil

நியாயாசனத்தில் வீற்றிருக்கும் ராஜா தன் கண்களினால் சகல பொல்லாப்பையும் சிதறப்பண்ணுகிறான்.

Niyaayaasanaththil veetrirukkum raajaa than kangalinaal sagala pollaappaiyum sitharappannugiraan.

Download verse image

Proverbs 20:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
நியாயாசனத்தில் வீற்றிருக்கும் ராஜா தன்னுடைய கண்களினால் எல்லாத் தீங்கையும் சிதறச்செய்கிறான்.
Open Tamil Contemporary Version
நியாயத்தீர்ப்புக்காக அரசன் சிங்காசனத்தில் அமரும்போது, அவன் தன் கண்களினாலேயே தீமையான யாவையும் பிரித்துவிடுவான்.
Tamil Easy Reading Version
ஒரு அரசன் நியாயந்தீர்க்க ஆசனத்தில் உட்காரும்போது அவன் தன் கண்களால் சகல தீமைகளையும் கவனிக்க முடியும்.

Proverbs 20:8 in English

King James Version (KJV)
A king that sitteth in the throne of judgment scattereth away all evil with his eyes.
World English Bible (WEB)
A king who sits on the throne of judgment scatters away all evil with his eyes.
American Standard Version (ASV)
A king that sitteth on the throne of judgment Scattereth away all evil with his eyes.
Bible in Basic English (BBE)
A king on the seat of judging puts to flight all evil with his eyes.
Darby Translation (DBY)
A king sitting on the throne of judgment scattereth away all evil with his eyes.
Webster's Bible (WBS)
A king that sitteth on the throne of judgment scattereth away all evil with his eyes.
Young's Literal Translation (YLT)
A king sitting on a throne of judgment, Is scattering with his eyes all evil,

Read in context

  1. 6மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுத்துவார்கள்; உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்?
  2. 7நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப்பிறகு அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள்.
  3. 8நியாயாசனத்தில் வீற்றிருக்கும் ராஜா தன் கண்களினால் சகல பொல்லாப்பையும் சிதறப்பண்ணுகிறான்.
  4. 9என் இருதயத்தைச் சுத்தமாக்கினேன், என் பாவமறத் துப்புரவானேன் என்று சொல்லத்தக்கவன் யார்?
  5. 10வெவ்வேறான நிறைகல்லும், வெவ்வேறான மரக்காலும் ஆகிய இவ்விரண்டும் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.
Read all of Proverbs 20

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.