Proverbs 16:12 in Tamil
அநியாயஞ்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும்.
Aniyaayanjseyvathu raajaakkalukku aruvaruppu; neethiyinaal singaasanam uruthippadum.
Proverbs 16:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அநியாயம்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும்.
- Open Tamil Contemporary Version
- அநியாயம் செய்வதை அரசர்கள் அருவருக்கிறார்கள், ஏனெனில் நீதியினாலேயே சிங்காசனம் நிறுவப்பட்டது.
- Tamil Easy Reading Version
- தீமை செய்பவர்களை அரசர்கள் வெறுக்கின்றனர். நன்மை அவனது அரசாங்கத்தை வலுவுள்ளதாக்கும்.
Proverbs 16:12 in English
- King James Version (KJV)
- [It is] an abomination to kings to commit wickedness: for the throne is established by righteousness.
- World English Bible (WEB)
- It is an abomination for kings to do wrong, for the throne is established by righteousness.
- American Standard Version (ASV)
- It is an abomination to kings to commit wickedness; For the throne is established by righteousness.
- Bible in Basic English (BBE)
- Evil-doing is disgusting to kings: for the seat of the ruler is based on righteousness.
- Darby Translation (DBY)
- It is an abomination to kings to commit wickedness; for the throne is established by righteousness.
- Webster's Bible (WBS)
- [It is] an abomination to kings to commit wickedness: for the throne is established by righteousness.
- Young's Literal Translation (YLT)
- An abomination to kings [is] doing wickedness, For by righteousness is a throne established.
Read in context
- 10ராஜாவின் உதடுகளில் திவ்விய வாக்கு பிறக்கும்; நியாயத்தில் அவன் வாய் தவறாது.
- 11சுமுத்திரையான நிறைகோலும் தராசும் கர்த்தருடையது; பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல்.
- 12அநியாயஞ்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும்.
- 13நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாய்ப் பேசுகிறவனில் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்.
- 14ராஜாவின் கோபம் மரணதூதருக்குச் சமானம்; ஞானமுள்ளவனோ அதை ஆற்றுவான்.
Cross references
- Proverbs 25:5 நீதிமொழிகள் 25:5ராஜாவின் முன்னின்று துஷ்டரைநீக்கிவிடு, அப்பொழுது அவனுடைய சிங்காசனம் நீதியினால் நிலைநிற்கும்.
- Proverbs 29:14 நீதிமொழிகள் 29:14ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாய் விசாரிக்கிற ராஜாவின் சிங்காசனம் என்றும் நிலைபெற்றிருக்கும்.
- Proverbs 28:9 நீதிமொழிகள் 28:9வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.
- Luke 12:48 லூக்கா 12:48அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்.
- Deuteronomy 25:16 உபாகமம் 25:16இவைமுதலான அநியாயத்தைச் செய்கிறவன் எவனும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவன்.
- Psalm 99:4 சங்கீதம் 99:4ராஜாவின்வல்லமை நீதியில் பிரியப்படுகிறது, தேவரீர் நியாயத்தை நிலைநிறுத்துகிறீர்; நீர் யாக்கோபில் நியாயமும் நீதியும் செய்கிறீர்.
- Revelation 19:11 வெளிப்படுத்தின விசேஷம் 19:11பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.
- Proverbs 20:18 நீதிமொழிகள் 20:18ஆலோசனையினால் எண்ணங்கள் ஸ்திரப்படும்; நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.