Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 21:13 in Tamil

ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான்.

Aezhaiyin kookkuralukkuth than seviyai adaiththukkollugiravan, thaanum saththamittuk kooppidumbothu kaedkappadamaattaan.

Proverbs 21:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஏழையின் கூக்குரலுக்குத் தன்னுடைய செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான்.
Open Tamil Contemporary Version
ஏழைகளின் அழுகைக்குச் செவிகொடுக்காதவர்களுக்கு தாங்கள் அழும்பொழுது பதில் கிடைக்காது.
Tamil Easy Reading Version
ஒருவன் ஏழைகளுக்கு உதவ மறுத்தால், அவனுக்கு உதவி தேவைப்படும் தருணத்தில் உதவி செய்ய யாரும் முன்வரமாட்டார்கள்.

Proverbs 21:13 in English

King James Version (KJV)
Whoso stoppeth his ears at the cry of the poor, he also shall cry himself, but shall not be heard.
World English Bible (WEB)
Whoever stops his ears at the cry of the poor, he will also cry out, but shall not be heard.
American Standard Version (ASV)
Whoso stoppeth his ears at the cry of the poor, He also shall cry, but shall not be heard.
Bible in Basic English (BBE)
He whose ears are stopped at the cry of the poor, will himself get no answer to his cry for help.
Darby Translation (DBY)
Whoso stoppeth his ears at the cry of the poor, he also himself shall cry, and shall not be heard.
Webster's Bible (WBS)
Whoever stoppeth his ears at the cry of the poor, he also shall cry himself, but shall not be heard.
Young's Literal Translation (YLT)
Whoso is shutting his ear from the cry of the poor, He also doth cry, and is not answered.

Read in context

  1. 11பரியாசக்காரனைத் தண்டிக்கும் போது பேதை ஞானமடைவான்; ஞானவான் போதிக்கப்படும்போது அறிவடைவான்.
  2. 12நீதிபரர் துன்மார்க்கருடைய வீட்டைக் கவனித்துப்பார்க்கிறார்; துன்மார்க்கரைத் தீங்கில் கவிழ்த்துப்போடுவார்.
  3. 13ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான்.
  4. 14அந்தரங்கமாயக் கொடுக்கப்பட்ட வெகுமதி கோபத்தைத் தணிக்கும்; மடியிலுள்ள பரிதானம் குரோதத்தை ஆற்றும்.
  5. 15நியாயந்தீர்ப்பது நீதிமானுக்குச் சந்தோஷமும், அக்கிரமக்காரருக்கோ அழிவுமாம்.
Read all of Proverbs 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.