Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 21:26 in Tamil

அவன் நாள்தோறும் ஆவலுடன் இச்சிக்கிறான்; நீதிமானோ பிசினித்தனமில்லாமல் கொடுப்பான்.

Avan naalthorum aavaludan ichikkiraan; neethimaano pisiniththanamillaamal koduppaan.

Proverbs 21:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் நாள்தோறும் ஆவலுடன் விரும்புகிறான்; நீதிமானோ தனக்கென்று வைத்துக்கொள்ளாமல் கொடுப்பான்.
Open Tamil Contemporary Version
அவர்களுடைய பேராசை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது; ஆனால் நீதிமான்களோ, தாராளமாய்க் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்.

Proverbs 21:26 in English

King James Version (KJV)
He coveteth greedily all the day long: but the righteous giveth and spareth not.
World English Bible (WEB)
There are those who covet greedily all day long; but the righteous give and don’t withhold.
American Standard Version (ASV)
There is that coveteth greedily all the day long; But the righteous giveth and withholdeth not.
Bible in Basic English (BBE)
All the day the sinner goes after his desire: but the upright man gives freely, keeping nothing back.
Darby Translation (DBY)
He coveteth greedily all the day long; but the righteous giveth and spareth not.
Webster's Bible (WBS)
He coveteth greedily all the day long: but the righteous giveth and spareth not.
Young's Literal Translation (YLT)
All the day desiring he hath desired, And the righteous giveth and withholdeth not.

Read in context

  1. 24அகங்காரமும் இடும்புமுள்ளவனுக்குப் பரியாசக்காரனென்று பெயர், அவன் அகந்தையான சினத்தோடே நடக்கிறான்.
  2. 25சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதியாததினால், அவன் ஆசை அவனைக் கொல்லும்.
  3. 26அவன் நாள்தோறும் ஆவலுடன் இச்சிக்கிறான்; நீதிமானோ பிசினித்தனமில்லாமல் கொடுப்பான்.
  4. 27துன்மார்க்கருடைய பலி அருவருப்பானது; அதைத் துர்ச்சிந்தையோடேசெலுத்தினாலோ எத்தனை அதிகமாய் அருவருக்கப்படும்.
  5. 28பொய்ச்சாட்சிக்காரன் கெட்டுப்போவான்; செவிகொடுக்கிறவனோ எப்பொழுதும் பேசத்தக்கவனாவான்.
Read all of Proverbs 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.