Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 112:9 in Tamil

வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.

Vaariyiraiththaan, aezhaigalukkuk koduththaan, avanudaiya neethi endrendraikkum nirkum; avan kombu magimaiyaay uyarththappadum.

Download verse image

Psalm 112:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாக உயர்த்தப்படும்.
Open Tamil Contemporary Version
அவன் ஏழைகளுக்கு அன்பளிப்புகளை அள்ளிக்கொடுப்பான்; அவனுடைய நீதி என்றென்றும் நிலைத்திருக்கிறது; அவன் மதிப்பிற்குரியவனாய் தலைநிமிர்ந்து நடப்பான்.
Tamil Easy Reading Version
அவன் ஏழைகளுக்கு இலவசமாகப் பொருள்களைக் கொடுக்கிறான். அவனது நன்மை என்றென்றைக்கும் தொடரும்.

Psalm 112:9 in English

King James Version (KJV)
He hath dispersed, he hath given to the poor; his righteousness endureth for ever; his horn shall be exalted with honour.
World English Bible (WEB)
He has dispersed, he has given to the poor. His righteousness endures forever. His horn will be exalted with honor.
American Standard Version (ASV)
He hath dispersed, he hath given to the needy; His righteousness endureth for ever: His horn shall be exalted with honor.
Bible in Basic English (BBE)
He has given with open hands to the poor; his righteousness is for ever; his horn will be lifted up with honour.
Darby Translation (DBY)
He scattereth abroad, he giveth to the needy; his righteousness abideth for ever: his horn shall be exalted with honour.
Webster's Bible (WBS)
He hath dispersed, he hath given to the poor; his righteousness endureth for ever; his horn shall be exalted with honor.
Young's Literal Translation (YLT)
He hath scattered — hath given to the needy, His righteousness is standing for ever, His horn is exalted with honour.

Read in context

  1. 7துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்.
  2. 8அவன் இருதயம் உறுதியாயிருக்கும்; அவன் தன் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காணுமட்டும் பயப்படாதிருப்பான்.
  3. 9வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.
  4. 10துன்மார்க்கன் அதைக் கண்டுமனமடிவாகி, தன் பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; துன்மார்க்கருடைய ஆசை அழியும்.
Read all of Psalm 112

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.