Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 22:21 in Tamil

ஆலோசனையையும் ஞானத்தையும் பற்றி நான் உனக்கு முக்கியமானவைகளை எழுதவில்லையா?

Aalosanaiyaiyum njaanaththaiyum patri naan unakku mukkiyamaanavaigalai ezhuthavillaiyaa?

Proverbs 22:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆலோசனையையும், ஞானத்தையும் பற்றி நான் உனக்கு முக்கியமானவைகளை எழுதவில்லையா?
Open Tamil Contemporary Version
அது உனக்கு உண்மையும் நம்பகமுமான வார்த்தைகளைப் போதித்திருக்கிறது; எனவே நீ உன்னை அனுப்பியவனுக்கு தகுந்த பதிலைக் கொடுக்கலாம்.
Tamil Easy Reading Version
இவை உனக்கு உண்மையானவற்றையும் முக்கியமானவற்றையும் போதிக்கும். அப்போது உன்னை அனுப்பியவருக்கு நீ நல்ல பதில்களைக் கூறமுடியும்.

Proverbs 22:21 in English

King James Version (KJV)
That I might make thee know the certainty of the words of truth; that thou mightest answer the words of truth to them that send unto thee?
World English Bible (WEB)
To teach you truth, reliable words, to give sound answers to the ones who sent you?
American Standard Version (ASV)
To make thee know the certainty of the words of truth, That thou mayest carry back words of truth to them that send thee?
Bible in Basic English (BBE)
To make you see how certain are true words, so that you may give a true answer to those who put questions to you?
Darby Translation (DBY)
that I might make thee know the certainty of the words of truth; that thou mightest carry back words of truth to them that send thee?
Webster's Bible (WBS)
That I might make thee know the certainty of the words of truth; that thou mightest answer the words of truth to them that send to thee?
Young's Literal Translation (YLT)
To cause thee to know the certainty of sayings of truth, To return sayings of truth to those sending thee.

Read in context

  1. 19உன் நம்பிக்கை கர்த்தர்மேல் இருக்கும்படி, இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன்.
  2. 20சத்திய வார்த்தைகளின் யதார்த்தத்தை நான் உனக்குத் தெரிவிக்கும்படிக்கும், நீ உன்னை அனுப்பினவர்களுக்குச் சத்திய வார்த்தைகளை மறுமொழியாகச் சொல்லும்படிக்கும்,
  3. 21ஆலோசனையையும் ஞானத்தையும் பற்றி நான் உனக்கு முக்கியமானவைகளை எழுதவில்லையா?
  4. 22ஏழையாயிருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே; சிறுமையானவனை நியாயஸ்தலத்தில் உபத்திரவப்படுத்தாதே.
  5. 23கர்த்தர் அவர்களுக்காக வழக்காடி, அவர்களைக் கொள்ளையிடுகிறவர்களுடைய பிராணனைக் கொள்ளையிடுவார்.
Read all of Proverbs 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.