Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 22:19 in Tamil

உன் நம்பிக்கை கர்த்தர்மேல் இருக்கும்படி, இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன்.

Un nambikkai karththarmael irukkumbadi, indraiyathinam avaigalai unakkuth theriyappaduththugiraen.

Download verse image

Proverbs 22:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன் நம்பிக்கை யெகோவாமேல் இருக்கும்படி, இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன்.
Open Tamil Contemporary Version
உன் நம்பிக்கை யெகோவாவின்மேல் இருக்கவேண்டும் என்பதற்காகவே இன்று இவற்றை நான் உனக்குப் போதிக்கிறேன்.
Tamil Easy Reading Version
இப்பொழுது இவற்றை நான் உனக்கு போதிக்கிறேன். நீ கர்த்தரை நம்ப வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.

Proverbs 22:19 in English

King James Version (KJV)
That thy trust may be in the LORD, I have made known to thee this day, even to thee.
World English Bible (WEB)
I teach you today, even you, so that your trust may be in the LORD.
American Standard Version (ASV)
That thy trust may be in Jehovah, I have made [them] known to thee this day, even to thee.
Bible in Basic English (BBE)
So that your faith may be in the Lord, I have made them clear to you this day, even to you.
Darby Translation (DBY)
That thy confidence may be in Jehovah, I have made [them] known to thee this day, even to thee.
Webster's Bible (WBS)
That thy trust may be in the LORD, I have made known to thee this day, even to thee.
Young's Literal Translation (YLT)
That thy trust may be in Jehovah, I caused thee to know to-day, even thou.

Read in context

  1. 17உன் செவியைச் சாய்த்து, ஞானிகளுடைய வார்த்தைகளைக் கேட்டு, என் போதகத்தை உன் இருதயத்தில் வை.
  2. 18அவைகளை உன் உள்ளத்தில் காத்து, அவைகளை உன் உதடுகளில் நிலைத்திருக்கப்பண்ணும்போது, அது இன்பமாயிருக்கும்.
  3. 19உன் நம்பிக்கை கர்த்தர்மேல் இருக்கும்படி, இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன்.
  4. 20சத்திய வார்த்தைகளின் யதார்த்தத்தை நான் உனக்குத் தெரிவிக்கும்படிக்கும், நீ உன்னை அனுப்பினவர்களுக்குச் சத்திய வார்த்தைகளை மறுமொழியாகச் சொல்லும்படிக்கும்,
  5. 21ஆலோசனையையும் ஞானத்தையும் பற்றி நான் உனக்கு முக்கியமானவைகளை எழுதவில்லையா?
Read all of Proverbs 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.