Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 23:14 in Tamil

நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே.

Nee pirambinaal avanai adikkirathinaal paathaalaththukku avan aaththumaavaith thappuvippaayae.

Download verse image

Proverbs 23:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்திற்கு அவனுடைய ஆத்துமாவைத் தப்புவிப்பாயே.
Open Tamil Contemporary Version
நீ அவர்களைப் பிரம்பினால் தண்டித்து, அவர்களை மரணத்தினின்று காப்பாற்று.
Tamil Easy Reading Version
அவனைப் பிரம்பால் அடிப்பதன் மூலம் அவனது வாழ்க்கையைக் காப்பாற்றிவிடுகிறாய்.

Proverbs 23:14 in English

King James Version (KJV)
Thou shalt beat him with the rod, and shalt deliver his soul from hell.
World English Bible (WEB)
Punish him with the rod, and save his soul from Sheol.
American Standard Version (ASV)
Thou shalt beat him with the rod, And shalt deliver his soul from Sheol.
Bible in Basic English (BBE)
Give him blows with the rod, and keep his soul safe from the underworld.
Darby Translation (DBY)
thou shalt beat him with the rod, and shalt deliver his soul from Sheol.
Webster's Bible (WBS)
Thou shalt beat him with the rod, and shalt deliver his soul from hell.
Young's Literal Translation (YLT)
Thou with a rod smitest him, And his soul from Sheol thou deliverest.

Read in context

  1. 12உன் இருதயத்தைப் புத்திமதிக்கும், உன் செவிகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக.
  2. 13பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான்.
  3. 14நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே.
  4. 15என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், என்னிலே என் இருதயம் மகிழும்.
  5. 16உன் உதடுகள் செம்மையானவைகளைப் பேசினால், என் உள்ளிந்திரியங்கள் மகிழும்.
Read all of Proverbs 23

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.