Proverbs 23:13 in Tamil
பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான்.
Pillaiyai thandiyaamal vidaathae; avanaip pirambinaal adiththaal avan saagaan.
Proverbs 23:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பிள்ளையை தண்டிக்காமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகமாட்டான்.
- Open Tamil Contemporary Version
- பிள்ளையைத் தண்டித்துத் திருத்தாமல் விடாதே; அவர்களைப் பிரம்பினால் தண்டித்தால், அவர்கள் சாகமாட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- தேவைப்படும்பொழுது குழந்தைக்குத் தண்டனை கொடு. அவனைப் பிரம்பால் அடித்தால் அது அவனை அழிக்காது.
Proverbs 23:13 in English
- King James Version (KJV)
- Withhold not correction from the child: for [if] thou beatest him with the rod, he shall not die.
- World English Bible (WEB)
- Don’t withhold correction from a child. If you punish him with the rod, he will not die.
- American Standard Version (ASV)
- Withhold not correction from the child; [For] if thou beat him with the rod, he will not die.
- Bible in Basic English (BBE)
- Do not keep back training from the child: for even if you give him blows with the rod, it will not be death to him.
- Darby Translation (DBY)
- Withhold not correction from the child; for [if] thou beatest him with the rod, he shall not die:
- Webster's Bible (WBS)
- Withhold not correction from the child: for [if] thou beatest him with the rod, he shall not die.
- Young's Literal Translation (YLT)
- Withhold not from a youth chastisement, When thou smitest him with a rod he dieth not.
Read in context
- 11அவர்களுடைய மீட்பர் வல்லவர்; அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார்.
- 12உன் இருதயத்தைப் புத்திமதிக்கும், உன் செவிகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக.
- 13பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான்.
- 14நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே.
- 15என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், என்னிலே என் இருதயம் மகிழும்.
Cross references
- Proverbs 13:24 நீதிமொழிகள் 13:24பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்.
- Proverbs 29:15 நீதிமொழிகள் 29:15பிரம்பும் கடிந்துகொள்ளுதலும்ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.
- Proverbs 19:18 நீதிமொழிகள் 19:18நம்பிக்கையிருக்குமட்டும் உன் மகனைச் சிட்சைசெய்; ஆனாலும் அவனைக் கொல்ல உன் ஆத்துமாவை எழும்பவொட்டாதே.
- Proverbs 29:17 நீதிமொழிகள் 29:17உன் மகனைச் சிட்சைசெய், அவன் உனக்கு ஆறுதல்செய்வான், உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.