Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 23:12 in Tamil

உன் இருதயத்தைப் புத்திமதிக்கும், உன் செவிகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக.

Un iruthayaththaip puththimathikkum, un sevigalai arivin vaarththaigalukkum saayppaayaaga.

Proverbs 23:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன் இருதயத்தைப் புத்திமதிக்கும், உன் காதுகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக.
Open Tamil Contemporary Version
நீ அறிவுறுத்தலுக்கு உன் இருதயத்தைச் சாய்; அறிவுள்ள வார்த்தைகளுக்கு செவிகொடு.
Tamil Easy Reading Version
உனது போதகரைக் கவனி, உன்னால் முடிந்தவரை கற்றுக்கொள்.

Proverbs 23:12 in English

King James Version (KJV)
Apply thine heart unto instruction, and thine ears to the words of knowledge.
World English Bible (WEB)
Apply your heart to instruction, and your ears to the words of knowledge.
American Standard Version (ASV)
Apply thy heart unto instruction, And thine ears to the words of knowledge.
Bible in Basic English (BBE)
Give your heart to teaching, and your ears to the words of knowledge.
Darby Translation (DBY)
Apply thy heart unto instruction, and thine ears to the words of knowledge.
Webster's Bible (WBS)
Apply thy heart to instruction, and thy ears to the words of knowledge.
Young's Literal Translation (YLT)
Bring in to instruction thy heart, And thine ear to sayings of knowledge.

Read in context

  1. 10பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே; திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே.
  2. 11அவர்களுடைய மீட்பர் வல்லவர்; அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார்.
  3. 12உன் இருதயத்தைப் புத்திமதிக்கும், உன் செவிகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக.
  4. 13பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான்.
  5. 14நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே.
Read all of Proverbs 23

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.