Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 23:27 in Tamil

வேசி ஆழமான படுகுழி; பரஸ்திர்⟨P⟩ இடுக்கமான கிணறு.

Vaesi aazhamaana paduguzhi; parasthir⟨P⟩ idukkamaana kinaru.

Download verse image

Proverbs 23:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஒழுங்கீனமானவள் ஆழமான படுகுழி; அந்நியனுடைய மனைவி இடுக்கமான கிணறு.
Open Tamil Contemporary Version
ஏனெனில் விபசாரி ஒரு ஆழமான படுகுழி; ஒழுக்கங்கெட்ட மனைவி மிக ஒடுக்கமான கிணறு.
Tamil Easy Reading Version
வேசிகளும் மோசமான பெண்களும் வலைகளைப் போன்றவர்கள். அவர்கள் உன்னால் வெளியேற முடியாத அளவுக்கு ஆழமான கிணற்றைப் போன்றவர்கள்.

Proverbs 23:27 in English

King James Version (KJV)
For a whore [is] a deep ditch; and a strange woman [is] a narrow pit.
World English Bible (WEB)
For a prostitute is a deep pit; and a wayward wife is a narrow well.
American Standard Version (ASV)
For a harlot is a deep ditch; And a foreign woman is a narrow pit.
Bible in Basic English (BBE)
For a loose woman is a deep hollow, and a strange woman is a narrow water-hole.
Darby Translation (DBY)
For a whore is a deep ditch; and a strange woman is a narrow pit.
Webster's Bible (WBS)
For a lewd woman [is] a deep ditch; and a strange woman [is] a narrow pit.
Young's Literal Translation (YLT)
For a harlot [is] a deep ditch, And a strange woman [is] a strait pit.

Read in context

  1. 25உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்; உன்னைப்பெற்றவள்மகிழுவாள்.
  2. 26என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா; உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக.
  3. 27வேசி ஆழமான படுகுழி; பரஸ்திர்⟨P⟩ இடுக்கமான கிணறு.
  4. 28அவள் கொள்ளைக்காரனைப்போல் பதிவிருந்து, மனுஷருக்குள்ளே பாதகரைப் பெருகப்பண்ணுகிறாள்.
  5. 29ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்?
Read all of Proverbs 23

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.