Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 23:25 in Tamil

உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்; உன்னைப்பெற்றவள்மகிழுவாள்.

Un thagappanum un thaayum santhoshappaduvaarkal; unnaippetravalmagizhuvaal.

Download verse image

Proverbs 23:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்; உன்னைப் பெற்றவள் மகிழுவாள்.
Open Tamil Contemporary Version
உன் தந்தையும் தாயும் மகிழ்ந்திருப்பார்களாக; உன்னைப் பெற்றவள் பெருமகிழ்ச்சியடைவாளாக!
Tamil Easy Reading Version
எனவே உன் தந்தையையும் தாயையும் உன்னோடு மகிழ்ச்சியாக இருக்கும்படிசெய். உன் தாயை ஆனந்தமாக வைத்திரு.

Proverbs 23:25 in English

King James Version (KJV)
Thy father and thy mother shall be glad, and she that bare thee shall rejoice.
World English Bible (WEB)
Let your father and your mother be glad! Let her who bore you rejoice!
American Standard Version (ASV)
Let thy father and thy mother be glad, And let her that bare thee rejoice.
Bible in Basic English (BBE)
Let your father and your mother be glad, let her who gave you birth have joy.
Darby Translation (DBY)
let thy father and thy mother have joy, and let her that bore thee rejoice.
Webster's Bible (WBS)
Thy father and thy mother shall be glad, and she that bore thee shall rejoice.
Young's Literal Translation (YLT)
Rejoice doth thy father and thy mother, Yea, she that bare thee is joyful.

Read in context

  1. 23சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு.
  2. 24நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான்.
  3. 25உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்; உன்னைப்பெற்றவள்மகிழுவாள்.
  4. 26என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா; உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக.
  5. 27வேசி ஆழமான படுகுழி; பரஸ்திர்⟨P⟩ இடுக்கமான கிணறு.
Read all of Proverbs 23

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.