Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 22:14 in Tamil

பரஸ்திர்⟨P⟩களின் வாய் ஆழமான படுகுழி; கர்த்தருடைய கோபத்திற்கு ஏதுவானவன் அதிலே விழுவான்.

Parasthir⟨P⟩kalin vaay aazhamaana paduguzhi; karththarudaiya kobaththirku aethuvaanavan athilae vizhuvaan.

Proverbs 22:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஒழுங்கீனமான பெண்களின் வாய் ஆழமான படுகுழி; யெகோவாவுடைய கோபத்திற்கு ஏதுவானவன் அதிலே விழுவான்.
Open Tamil Contemporary Version
விபசாரியின் வாய் ஒரு ஆழமான குழி; யெகோவாவின் கோபத்திற்கு உள்ளானவர்கள் அதில் போய் விழுவார்கள்.
Tamil Easy Reading Version
விபச்சாரம் என்பது வலைபோன்றது. இவ்வலையில் விழுபவர்களின் மீது கர்த்தர் மிகுந்த கோபங்கொள்கிறார்.

Proverbs 22:14 in English

King James Version (KJV)
The mouth of strange women [is] a deep pit: he that is abhorred of the LORD shall fall therein.
World English Bible (WEB)
The mouth of an adulteress is a deep pit. He who is under the LORD’s wrath will fall into it.
American Standard Version (ASV)
The mouth of strange women is a deep pit; He that is abhorred of Jehovah shall fall therein.
Bible in Basic English (BBE)
The mouth of strange women is a deep hole: he with whom the Lord is angry will go down into it.
Darby Translation (DBY)
The mouth of strange women is a deep ditch: he with whom Jehovah is displeased shall fall therein.
Webster's Bible (WBS)
The mouth of strange women [is] a deep pit: he that is abhorred by the LORD shall fall therein.
Young's Literal Translation (YLT)
A deep pit [is] the mouth of strange women, The abhorred of Jehovah falleth there.

Read in context

  1. 12கர்த்தருடைய கண்கள் ஞானத்தைக் காக்கும்; துரோகிகளின் வார்த்தைகளையோ அவர் தாறுமாறாக்குகிறார்.
  2. 13வெளியிலே சிங்கம், வீதியிலேகொலையுண்பேன் என்று சோம்பேறி சொல்லுவான்.
  3. 14பரஸ்திர்⟨P⟩களின் வாய் ஆழமான படுகுழி; கர்த்தருடைய கோபத்திற்கு ஏதுவானவன் அதிலே விழுவான்.
  4. 15பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும்.
  5. 16தனக்கு அதிகம் உண்டாகத் தரித்திரனை ஒடுக்குகிறவன் தனக்குத் குறைச்சலுண்டாகவே ஐசுவரியவானுக்குக்கொடுப்பான்.
Read all of Proverbs 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.