Job 33:1 in Tamil
யோபே, என் நியாயங்களைக் கேளும்; என் வார்த்தைகளுக்கெல்லாம் செவிகொடும்.
Yobae, en niyaayangalaik kaelum; en vaarththaigalukkellaam sevigodum.
Job 33:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- “யோபே, என் நியாயங்களைக் கேளும்; என் வார்த்தைகளுக்கெல்லாம் செவிகொடும்.
- Open Tamil Contemporary Version
- “யோபுவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும்; நான் சொல்வதைக் கவனியும்.
- Tamil Easy Reading Version
- “இப்போது, யோபுவே, என்னைக் கவனித்துக் கேளும்: நான் சொல்கிறவற்றிற்குச் செவிகொடும்.
Job 33:1 in English
- King James Version (KJV)
- Wherefore, Job, I pray thee, hear my speeches, and hearken to all my words.
- World English Bible (WEB)
- “However, Job, please hear my speech, and listen to all my words.
- American Standard Version (ASV)
- Howbeit, Job, I pray thee, hear my speech, And hearken to all my words.
- Bible in Basic English (BBE)
- And now, O Job, give ear to my words, and take note of all I say.
- Darby Translation (DBY)
- Howbeit, Job, I pray thee, hear mine utterances, and hearken to all my words.
- Webster's Bible (WBS)
- Wherefore, Job, I pray thee, hear my speeches, and hearken to all my words.
- Young's Literal Translation (YLT)
- And yet, I pray thee, O Job, Hear my speech and [to] all my words give ear.
Read in context
- 1யோபே, என் நியாயங்களைக் கேளும்; என் வார்த்தைகளுக்கெல்லாம் செவிகொடும்.
- 2இதோ, என் வாயை இப்போது திறந்தேன்; என் வாயிலிருக்கிற என் நாவானது பேசும்.
- 3என் வார்த்தைகள் என் இருதயத்தின் உண்மைக்கு ஒத்திருக்கும்; நான் அறிந்ததை என் உதடுகள் சுத்தமாய்வசனிக்கும்.
Cross references
- Job 13:6 யோபு 13:6நீங்கள் என் நியாயத்தைக் கேட்டு, என் உதடுகள் சொல்லும் விசேஷங்களைக் கவனியுங்கள்.
- Job 34:2 யோபு 34:2ஞானிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்; அறிவாளிகளே, எனக்குச் செவிகொடுங்கள்.
- Psalm 49:1–3 சங்கீதம் 49:1–3ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள். பூமியின் குடிகளே, சிறியோரும் பெரியோரும் ஐசுவரியவான்களும் எளியவர்களுமாகிய நீங்கள் எல்லாரும் ஏகமாய்ச் செவிகொடுங்கள். என் வாய் ஞானத்தைப் பேசும்; என் இருதயம் உணர்வைத் தியானிக்கும்.
- Mark 4:9 மாற்கு 4:9கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று அவர்களுக்குச் சொன்னார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.