Proverbs 23:8 in Tamil
நீ புசித்த துணிக்கையை வாந்திபண்ணி, உன் இனிய சொற்களை இழந்துபோவாய்.
Nee pusiththa thunikkaiyai vaanthibanni, un iniya sorkalai izhanthubovaay.
Proverbs 23:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நீ சாப்பிட்ட உணவை வாந்தியெடுத்து, உன்னுடைய இனிய சொற்களை இழந்துபோவாய்.
- Open Tamil Contemporary Version
- நீ சாப்பிட்ட கொஞ்சத்தையும் வாந்தியெடுக்க நேரிடும், நீ அவர்களைப் பாராட்டிய வார்த்தைகளும் வீணாய்ப் போகும்.
- Tamil Easy Reading Version
- அவனது உணவை உண்டால், நீ நோயாளி ஆவாய். உனது வார்த்தைகளின் புகழுரையும், நன்றிகளும் வீணாகப் போய்விடும்.
Proverbs 23:8 in English
- King James Version (KJV)
- The morsel [which] thou hast eaten shalt thou vomit up, and lose thy sweet words.
- World English Bible (WEB)
- You will vomit up the morsel which you have eaten and waste your pleasant words.
- American Standard Version (ASV)
- The morsel which thou hast eaten shalt thou vomit up, And lose thy sweet words.
- Bible in Basic English (BBE)
- The food which you have taken will come up again, and your pleasing words will be wasted.
- Darby Translation (DBY)
- Thy morsel which thou hast eaten must thou vomit up, and thou wilt have wasted thy sweet words.
- Webster's Bible (WBS)
- The morsel [which] thou hast eaten shalt thou vomit up, and lose thy sweet words.
- Young's Literal Translation (YLT)
- Thy morsel thou hast eaten thou dost vomit up, And hast marred thy words that [are] sweet.
Read in context
- 6வன்கண்ணனுடைய ஆகாரத்தைப் புசியாதே; அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே.
- 7அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்; புசியும், பானம்பண்ணும் என்று அவன் உன்னோடே சொன்னாலும், அவன் இருதயம் உன்னோடே இராது.
- 8நீ புசித்த துணிக்கையை வாந்திபண்ணி, உன் இனிய சொற்களை இழந்துபோவாய்.
- 9மூடனுடைய செவிகள் கேட்கப் பேசாதே; அவன் உன் வார்த்தைகளின்ஞானத்தை அசட்டைபண்ணுவான்.
- 10பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே; திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.