Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 23:6 in Tamil

வன்கண்ணனுடைய ஆகாரத்தைப் புசியாதே; அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே.

Vangannanudaiya aagaaraththaip pusiyaathae; avanudaiya rusiyulla pathaarththangalai ichiyaathae.

Proverbs 23:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
பொறாமைக்காரனுடைய உணவை சாப்பிடாதே; அவனுடைய ருசியுள்ள உணவுகளில் ஆசைப்படாதே.
Open Tamil Contemporary Version
கஞ்சத்தனமுள்ளவர்களுடைய உணவைச் சாப்பிடாதே, அவர்களுடைய சுவைமிக்க உணவுகளில் ஆசைப்படாதே;
Tamil Easy Reading Version
கருமியோடு அமர்ந்து உணவு உண்ணாதே. அவன் விரும்பும் சிறப்பு உணவிலிருந்து தூர விலகியிரு.

Proverbs 23:6 in English

King James Version (KJV)
Eat thou not the bread of [him that hath] an evil eye, neither desire thou his dainty meats:
World English Bible (WEB)
Don’t eat the food of him who has a stingy eye, and don’t crave his delicacies,
American Standard Version (ASV)
Eat thou not the bread of him that hath an evil eye, Neither desire thou his dainties:
Bible in Basic English (BBE)
Do not take the food of him who has an evil eye, or have any desire for his delicate meat:
Darby Translation (DBY)
Eat thou not the food of him that hath an evil eye, neither desire thou his dainties.
Webster's Bible (WBS)
Eat thou not the bread of [him that hath] an evil eye, neither desire thou his dainties:
Young's Literal Translation (YLT)
Eat not the bread of an evil eye, And have no desire to his dainties,

Read in context

  1. 4ஐசுவரியவானாகவேண்டுமென்று பிரயாசப்படாதே; சுயபுத்தியைச் சாராதே.
  2. 5இல்லாமற்போகும் பொருள்மேல் உன் கண்களைப் பறக்கவிடுவானேன்? அது கழுகைப்போலச் சிறகுகளைத் தனக்கு உண்டு பண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப்பறந்துபோம்.
  3. 6வன்கண்ணனுடைய ஆகாரத்தைப் புசியாதே; அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே.
  4. 7அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்; புசியும், பானம்பண்ணும் என்று அவன் உன்னோடே சொன்னாலும், அவன் இருதயம் உன்னோடே இராது.
  5. 8நீ புசித்த துணிக்கையை வாந்திபண்ணி, உன் இனிய சொற்களை இழந்துபோவாய்.
Read all of Proverbs 23

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.