Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 24:13 in Tamil

என் மகனே, தேனைச் சாப்பிடு, அது நல்லது; கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாயிருக்கும்.

En maganae, thaenais saappidu, athu nallathu; koottilirunthu ozhugum thaen un vaaykku inpamaayirukkum.

Proverbs 24:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் மகனே, தேனைச் சாப்பிடு, அது நல்லது; கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாக இருக்கும்.
Open Tamil Contemporary Version
என் மகனே, நீ தேனைச் சாப்பிடு; அது நல்லது; கூட்டிலிருந்து ஒழுகும் தேன் நீ சுவைப்பதற்கு இனிமையாயிருக்கும்.
Tamil Easy Reading Version
என் மகனே, தேனைப் பருகு. அது நல்லது. தேனடையிலுள்ள தேன் மிகவும் சுவையானது.

Proverbs 24:13 in English

King James Version (KJV)
My son, eat thou honey, because [it is] good; and the honeycomb, [which is] sweet to thy taste:
World English Bible (WEB)
My son, eat honey, for it is good, the droppings of the honeycomb, which are sweet to your taste;
American Standard Version (ASV)
My son, eat thou honey, for it is good; And the droppings of the honeycomb, which are sweet to thy taste:
Bible in Basic English (BBE)
My son, take honey, for it is good; and the flowing honey, which is sweet to your taste:
Darby Translation (DBY)
Eat honey, my son, for it is good; and a honeycomb is sweet to thy taste:
Webster's Bible (WBS)
My son, eat thou honey, because [it is] good; and the honey-comb, [which is] sweet to thy taste:
Young's Literal Translation (YLT)
Eat my son, honey that [is] good, And the honeycomb — sweet to thy palate.

Read in context

  1. 11மரணத்துக்கு ஒப்பிக்கப்பட்டவர்ளையும், கொலையுண்ணப்போகிறவர்களையும் விடுவிக்கக்கூடுமானால் விடுவி.
  2. 12அதை அறியோம் என்பாயாகில், இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியாரோ? உன் ஆத்துமாவைக் காக்கிறவர் கவனியாரோ? அவர் மனுஷருக்கு அவனவன் கிரியைக்குத்தக்கதாகப் பலனளியாரோ?
  3. 13என் மகனே, தேனைச் சாப்பிடு, அது நல்லது; கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாயிருக்கும்.
  4. 14அப்படியே ஞானத்தை அறிந்துகொள்வது உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்; அதைப் பெற்றுக்கொண்டால், அது முடிவில் உதவும், உன் நம்பிக்கை வீண்போகாது.
  5. 15துஷ்டனே, நீ நீதிமானுடைய வாசஸ்தலத்துக்கு விரோதமாய்ப் பதிவிராதே; அவன் தங்கும் இடத்தைப் பாழாக்கிப்போடாதே.
Read all of Proverbs 24

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.