Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:103 in Tamil

உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள், என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்.

Ummudaiya vaarththaigal en naavukku evvalavu inimaiyaanavaigal, en vaaykku avaigal thaenilum mathuramaayirukkum.

Download verse image

Psalm 119:103 in other Tamil versions

Tamil Indian Revised Version
உம்முடைய வார்த்தைகள் என்னுடைய நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என்னுடைய வாய்க்கு அவைகள் தேனிலும் இனிமையானதாக இருக்கும்.
Open Tamil Contemporary Version
உமது வார்த்தைகள் எனக்கு எவ்வளவு இனிமையானவை! என் வாய்க்கு அவை தேனைவிட இனிமையானவை.
Tamil Easy Reading Version
என் வாயிலுள்ள தேனைக்காட்டிலும் உமது வார்த்தைகள் சுவையானவை.

Psalm 119:103 in English

King James Version (KJV)
How sweet are thy words unto my taste! [yea, sweeter] than honey to my mouth!
World English Bible (WEB)
How sweet are your promises to my taste, more than honey to my mouth!
American Standard Version (ASV)
How sweet are thy words unto my taste! [Yea, sweeter] than honey to my mouth!
Bible in Basic English (BBE)
How sweet are your sayings to my taste! truly, they are sweeter than honey in my mouth!
Darby Translation (DBY)
How sweet are thy *words unto my taste! more than honey to my mouth!
Webster's Bible (WBS)
How sweet are thy words to my taste! [yes, sweeter] than honey to my mouth!
Young's Literal Translation (YLT)
How sweet to my palate hath been Thy saying, Above honey to my mouth.

Read in context

  1. 101உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன்.
  2. 102நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால், நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகேன்.
  3. 103உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள், என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்.
  4. 104உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய் வழிகளையும் வெறுக்கிறேன். நூன்.
  5. 105உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்குவெளிச்சமுமாயிருக்கிறது.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.