Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 24:11 in Tamil

மரணத்துக்கு ஒப்பிக்கப்பட்டவர்ளையும், கொலையுண்ணப்போகிறவர்களையும் விடுவிக்கக்கூடுமானால் விடுவி.

Maranaththukku oppikkappattavarlaiyum, kolaiyunnappogiravarkalaiyum viduvikkakkoodumaanaal viduvi.

Proverbs 24:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
மரணத்திற்கு ஒப்புவிக்கப்பட்டவர்களையும், கொலைசெய்வதற்கு கொண்டுபோகிறவர்களையும் விடுவிக்க முடிந்தால் விடுவி.
Open Tamil Contemporary Version
மரணத்திற்கு வழிநடத்தப்படுகிறவர்களைத் தப்புவி; கொல்லப்பட களத்துக்குக் கொண்டுசெல்லப்படுகிறவர்களைக் காப்பாற்று.
Tamil Easy Reading Version
ஜனங்கள் ஒருவனைக் கொலைசெய்யத் திட்டமிடுகையில், உன்னால் முடிந்தால் அவனைக் காப்பாற்றவேண்டும்.

Proverbs 24:11 in English

King James Version (KJV)
If thou forbear to deliver [them that are] drawn unto death, and [those that are] ready to be slain;
World English Bible (WEB)
Rescue those who are being led away to death! Indeed, hold back those who are staggering to the slaughter!
American Standard Version (ASV)
Deliver them that are carried away unto death, And those that are ready to be slain see that thou hold back.
Bible in Basic English (BBE)
Be the saviour of those who are given up to death, and do not keep back help from those who are slipping to destruction.
Darby Translation (DBY)
Deliver them that are taken forth unto death, and withdraw not from them that stagger to slaughter.
Webster's Bible (WBS)
If thou forbearest to deliver [them that are] drawn to death, and [those that are] ready to be slain;
Young's Literal Translation (YLT)
If [from] delivering those taken to death, And those slipping to the slaughter — thou keepest back.

Read in context

  1. 9தீயநோக்கம் பாவமாம்; பரியாசக்காரன் மனுஷருக்கு அருவருப்பானவன்.
  2. 10ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால், உன் பெலன் குறுகினது.
  3. 11மரணத்துக்கு ஒப்பிக்கப்பட்டவர்ளையும், கொலையுண்ணப்போகிறவர்களையும் விடுவிக்கக்கூடுமானால் விடுவி.
  4. 12அதை அறியோம் என்பாயாகில், இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியாரோ? உன் ஆத்துமாவைக் காக்கிறவர் கவனியாரோ? அவர் மனுஷருக்கு அவனவன் கிரியைக்குத்தக்கதாகப் பலனளியாரோ?
  5. 13என் மகனே, தேனைச் சாப்பிடு, அது நல்லது; கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாயிருக்கும்.
Read all of Proverbs 24

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.