Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 24:18 in Tamil

கர்த்தர் அதைக் காண்பார், அது அவர் பார்வைக்குப் பொல்லாப்பாயிருக்கும்; அப்பொழுது அவனிடத்தினின்று அவர் தமது கோபத்தை நீக்கிவிடுவார்.

Karththar athaik kaanpaar, athu avar paarvaikkup pollaappaayirukkum; appozhuthu avanidaththinindru avar thamathu kobaththai neekkividuvaar.

Proverbs 24:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா அதைக் காண்பார், அது அவருடைய பார்வைக்கு தீங்காக இருக்கும்; அப்பொழுது அவனிடத்திலிருந்து அவர் தமது கோபத்தை நீக்கிவிடுவார்.
Open Tamil Contemporary Version
நீ மகிழ்ந்தால் யெகோவா அதைக்கண்டு அவன்மேலிருக்கும் தன் கோபத்தை விலக்கி உன்மேல் மனவருத்தமடைவார்.
Tamil Easy Reading Version
நீ அவ்வாறு செய்தால் கர்த்தர் அதனைக் காண்பார். அதற்காகக் கர்த்தர் மகிழ்ச்சியடையமாட்டார். கர்த்தர் உன் எதிரிக்கே உதவி செய்வார்.

Proverbs 24:18 in English

King James Version (KJV)
Lest the LORD see [it], and it displease him, and he turn away his wrath from him.
World English Bible (WEB)
lest the LORD see it, and it displease him, and he turn away his wrath from him.
American Standard Version (ASV)
Lest Jehovah see it, and it displease him, And he turn away his wrath from him.
Bible in Basic English (BBE)
For fear that the Lord may see it, and it may be evil in his eyes, and his wrath may be turned away from him.
Darby Translation (DBY)
lest Jehovah see it, and it be evil in his sight, and he turn away his anger from him.
Webster's Bible (WBS)
Lest the LORD see [it] , and it displease him, and he turn away his wrath from him.
Young's Literal Translation (YLT)
Lest Jehovah see, and [it be] evil in His eyes, And He hath turned from off him His anger.

Read in context

  1. 16நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்.
  2. 17உன் சத்துரு விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன் இருதயம் களிகூராதிருப்பதாக.
  3. 18கர்த்தர் அதைக் காண்பார், அது அவர் பார்வைக்குப் பொல்லாப்பாயிருக்கும்; அப்பொழுது அவனிடத்தினின்று அவர் தமது கோபத்தை நீக்கிவிடுவார்.
  4. 19பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலாகாதே; துன்மார்க்கர்மேல் பொறாமைகொள்ளாதே.
  5. 20துன்மார்க்கனுக்கு நல்முடிவு இல்லை; துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோம்.
Read all of Proverbs 24

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.