Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 24:19 in Tamil

பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலாகாதே; துன்மார்க்கர்மேல் பொறாமைகொள்ளாதே.

Pollaathavarkalaikkuriththu erichalaagaathae; thunmaarkkarmael poraamaigollaathae.

Proverbs 24:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலாகாதே; துன்மார்க்கர்மேல் பொறாமை கொள்ளாதே.
Open Tamil Contemporary Version
தீமையானவர்களைக் குறித்து எரிச்சலடையாதே, கொடியவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே.
Tamil Easy Reading Version
தீயவர்களைக் குறித்து கவலைப்படாதே. அவர்களைக் கண்டு பொறாமையும் அடையாதே.

Proverbs 24:19 in English

King James Version (KJV)
Fret not thyself because of evil [men], neither be thou envious at the wicked;
World English Bible (WEB)
Don’t fret yourself because of evildoers, neither be envious of the wicked;
American Standard Version (ASV)
Fret not thyself because of evil-doers; Neither be thou envious at the wicked:
Bible in Basic English (BBE)
Do not be troubled because of evil-doers, or have envy of sinners:
Darby Translation (DBY)
Fret not thyself because of evil-doers, [and] be not envious of the wicked:
Webster's Bible (WBS)
Fret not thyself because of evil [men] , neither be thou envious at the wicked;
Young's Literal Translation (YLT)
Fret not thyself at evil doers, Be not envious at the wicked,

Read in context

  1. 17உன் சத்துரு விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன் இருதயம் களிகூராதிருப்பதாக.
  2. 18கர்த்தர் அதைக் காண்பார், அது அவர் பார்வைக்குப் பொல்லாப்பாயிருக்கும்; அப்பொழுது அவனிடத்தினின்று அவர் தமது கோபத்தை நீக்கிவிடுவார்.
  3. 19பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலாகாதே; துன்மார்க்கர்மேல் பொறாமைகொள்ளாதே.
  4. 20துன்மார்க்கனுக்கு நல்முடிவு இல்லை; துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோம்.
  5. 21என் மகனே, நீ கர்த்தருக்கும் ராஜாவுக்கும் பயந்து நட; கலகக்காரரோடுகலவாதே.
Read all of Proverbs 24

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.