Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 24:20 in Tamil

துன்மார்க்கனுக்கு நல்முடிவு இல்லை; துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோம்.

Thunmaarkkanukku nalmudivu illai; thunmaarkkanudaiya vilakku anainthubom.

Proverbs 24:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
துன்மார்க்கனுக்கு நல்ல முடிவு இல்லை; துன்மார்க்கர்களுடைய விளக்கு அணைந்துபோகும்.
Open Tamil Contemporary Version
ஏனெனில் தீய மனிதனுக்கு எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை இல்லை; கொடியவர்களின் விளக்கோ அணைந்துபோகும்.
Tamil Easy Reading Version
தீயவர்களுக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை. அவர்களின் விளக்கு அணைந்துபோகும்.

Proverbs 24:20 in English

King James Version (KJV)
For there shall be no reward to the evil [man;] the candle of the wicked shall be put out.
World English Bible (WEB)
for there will be no reward to the evil man. The lamp of the wicked will be snuffed out.
American Standard Version (ASV)
For there shall be no reward to the evil man; The lamp of the wicked shall be put out.
Bible in Basic English (BBE)
For there will be no future for the evil man; the light of sinners will be put out.
Darby Translation (DBY)
for there shall be no future to the evil [man]; the lamp of the wicked shall be put out.
Webster's Bible (WBS)
For there shall be no reward to the evil [man] ; the candle of the wicked shall be extinguished.
Young's Literal Translation (YLT)
For there is not a posterity to the evil, The lamp of the wicked is extinguished.

Read in context

  1. 18கர்த்தர் அதைக் காண்பார், அது அவர் பார்வைக்குப் பொல்லாப்பாயிருக்கும்; அப்பொழுது அவனிடத்தினின்று அவர் தமது கோபத்தை நீக்கிவிடுவார்.
  2. 19பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலாகாதே; துன்மார்க்கர்மேல் பொறாமைகொள்ளாதே.
  3. 20துன்மார்க்கனுக்கு நல்முடிவு இல்லை; துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோம்.
  4. 21என் மகனே, நீ கர்த்தருக்கும் ராஜாவுக்கும் பயந்து நட; கலகக்காரரோடுகலவாதே.
  5. 22சடிதியில் அவர்களுடைய ஆபத்து எழும்பும்; அவர்கள் இருவரின் சங்காரத்தையும் அறிந்தவன் யார்?
Read all of Proverbs 24

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.