Proverbs 24:3 in Tamil
வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும்.
Veedu njaanaththinaalae kattappattu, vivaegaththinaalae nilainiruththappadum.
Proverbs 24:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும்.
- Open Tamil Contemporary Version
- ஞானத்தால் வீடு கட்டப்பட்டு புரிந்துகொள்ளுதலினால் அது நிலைநாட்டப்படுகிறது;
- Tamil Easy Reading Version
- ஞானத்தினாலும் புரிந்துகொள்தலினாலும் நல்ல வீடு கட்டப்படுகிறது.
Proverbs 24:3 in English
- King James Version (KJV)
- Through wisdom is an house builded; and by understanding it is established:
- World English Bible (WEB)
- Through wisdom a house is built; by understanding it is established;
- American Standard Version (ASV)
- Through wisdom is a house builded; And by understanding it is established;
- Bible in Basic English (BBE)
- The building of a house is by wisdom, and by reason it is made strong:
- Darby Translation (DBY)
- Through wisdom is a house built, and by understanding it is established;
- Webster's Bible (WBS)
- Through wisdom is a house built; and by understanding it is established:
- Young's Literal Translation (YLT)
- By wisdom is a house builded, And by understanding it establisheth itself.
Read in context
- 1பொல்லாத மனுஷர்மேல் பொறாமைகொள்ளாதே; அவர்களோடே இருக்கவும் விரும்பாதே.
- 2அவர்கள் இருதயம் கொடுமையை யோசிக்கும், அவர்கள் உதடுகள் தீவினையைப் பேசும்.
- 3வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும்.
- 4அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான சகலவிதப் பொருள்களும் நிறைந்திருக்கும்.
- 5ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்; அறிவுள்ளவன் தன் வல்லமையை அதிகரிக்கப்பண்ணுகிறான்.
Cross references
- Proverbs 14:1 நீதிமொழிகள் 14:1புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோதன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.
- Proverbs 9:1 நீதிமொழிகள் 9:1ஞானம் தன் வீட்டைக்கட்டி, தன் ஏழு தூண்களையும் சித்திரந்தீர்த்து,
- 1 Corinthians 3:9 1 கொரிந்தியர் 3:9நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்.
- Colossians 2:7 கொலோசெயர் 2:7நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக.
- Jeremiah 10:12 எரேமியா 10:12அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார்.
- 2 Samuel 7:26 2 சாமுவேல் 7:26அப்படியே சேனைகளின் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் தேவனானவர் என்று சொல்லி, உம்முடைய நாமம் என்றென்றைக்கும் மகிமைப்படுவதாக; உமது அடியானாகிய தாவீதின் வீடு உமக்கு முன்பாக நிலைநிற்பதாக.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.