Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 14:1 in Tamil

புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோதன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.

Puththiyulla sthiree than veettaik kattugiraal; puththiyillaatha sthireeyothan kaigalinaal athai idiththuppodugiraal.

Proverbs 14:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
புத்தியுள்ள பெண் தன்னுடைய வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத பெண்ணோ தன்னுடைய கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.
Open Tamil Contemporary Version
ஞானமுள்ள பெண் தன் குடும்பத்தைக் கட்டுகிறாள்; ஆனால் அறிவில்லாதவளோ தன் கைகளினாலேயே அதை இடித்துப்போடுகிறாள்.
Tamil Easy Reading Version
ஞானமுள்ள பெண் தன் ஞானத்தால் ஒரு வீடு எவ்வாறு அமையவேண்டுமோ அவ்வாறு உருவாக்குகிறாள். ஆனால் அறிவற்ற பெண்ணோ தன் முட்டாள்தனமான செயலால் தன் வீட்டையே அழித்துவிடுகிறாள்.

Proverbs 14:1 in English

King James Version (KJV)
Every wise woman buildeth her house: but the foolish plucketh it down with her hands.
World English Bible (WEB)
Every wise woman builds her house, but the foolish one tears it down with her own hands.
American Standard Version (ASV)
Every wise woman buildeth her house; But the foolish plucketh it down with her own hands.
Bible in Basic English (BBE)
Wisdom is building her house, but the foolish woman is pulling it down with her hands.
Darby Translation (DBY)
The wisdom of women buildeth their house; but folly plucketh it down with her hands.
Webster's Bible (WBS)
Every wise woman buildeth her house: but the foolish plucketh it down with her hands.
Young's Literal Translation (YLT)
Every wise woman hath builded her house, And the foolish with her hands breaketh it down.

Read in context

  1. 1புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோதன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.
  2. 2நிதானமாய் நடக்கிறவன் கர்த்தருக்குப் பயப்படுகிறான்; தன் வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம்பண்ணுகிறான்.
  3. 3மூடன் வாயிலே அவன் அகந்தைக்கேற்ற மிலாறுண்டு; ஞானவான்களின் உதடுகளோ அவர்களைக் காப்பாற்றும்.
Read all of Proverbs 14

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.