Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 24:2 in Tamil

அவர்கள் இருதயம் கொடுமையை யோசிக்கும், அவர்கள் உதடுகள் தீவினையைப் பேசும்.

Avarkal iruthayam kodumaiyai yosikkum, avarkal uthadugal theevinaiyaip paesum.

Proverbs 24:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களுடைய இருதயம் கொடுமையை யோசிக்கும், அவர்களுடைய உதடுகள் தீவினையைப் பேசும்.
Open Tamil Contemporary Version
ஏனெனில் அவர்கள் இருதயம் மற்றவர்களைக் காயப்படுத்தத் திட்டமிடுகின்றன, அவர்களுடைய உதடுகள் கலகம் விளைவிப்பதையே பேசும்.
Tamil Easy Reading Version
அவர்கள் தங்கள் மனதில் தீமை செய்ய நினைத்திருக்கிறார்கள். துன்பம் செய்வதைப் பற்றியே பேசுகிறார்கள்.

Proverbs 24:2 in English

King James Version (KJV)
For their heart studieth destruction, and their lips talk of mischief.
World English Bible (WEB)
for their hearts plot violence and their lips talk about mischief.
American Standard Version (ASV)
For their heart studieth oppression, And their lips talk of mischief.
Bible in Basic English (BBE)
For the purposes of their hearts are destruction, and their lips are talking of trouble.
Darby Translation (DBY)
for their heart studieth destruction, and their lips talk of mischief.
Webster's Bible (WBS)
For their heart studieth destruction, and their lips talk of mischief.
Young's Literal Translation (YLT)
For destruction doth their heart meditate, And perverseness do their lips speak.

Read in context

  1. 1பொல்லாத மனுஷர்மேல் பொறாமைகொள்ளாதே; அவர்களோடே இருக்கவும் விரும்பாதே.
  2. 2அவர்கள் இருதயம் கொடுமையை யோசிக்கும், அவர்கள் உதடுகள் தீவினையைப் பேசும்.
  3. 3வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும்.
  4. 4அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான சகலவிதப் பொருள்களும் நிறைந்திருக்கும்.
Read all of Proverbs 24

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.