Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 24:30 in Tamil

சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சத்தோட்டத்தையும் கடந்துபோனேன்.

Sombaeriyin vayalaiyum, mathiyeenanudaiya thiraatchaththottaththaiyum kadanthubonaen.

Proverbs 24:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சைத்தோட்டத்தையும் கடந்துபோனேன்.
Open Tamil Contemporary Version
நான் சோம்பேறியின் வயலைக் கடந்து சென்றேன்; புத்தியில்லாதவனின் திராட்சைத் தோட்டத்தையும் கடந்து சென்றேன்;
Tamil Easy Reading Version
சோம்பேறியான ஒருவனுக்குச் சொந்தமான வயலைக் கடந்து நான் நடந்து சென்றேன். ஞானம் இல்லாத ஒருவனுக்குச் சொந்தமான திராட்சைத் தோட்டத்தின் வழியாக நான் நடந்து சென்றேன்.

Proverbs 24:30 in English

King James Version (KJV)
I went by the field of the slothful, and by the vineyard of the man void of understanding;
World English Bible (WEB)
I went by the field of the sluggard, by the vineyard of the man void of understanding.
American Standard Version (ASV)
I went by the field of the sluggard, And by the vineyard of the man void of understanding;
Bible in Basic English (BBE)
I went by the field of the hater of work, and by the vine-garden of the man without sense;
Darby Translation (DBY)
I went by the field of a sluggard, and by the vineyard of a man void of understanding;
Webster's Bible (WBS)
I went by the field of the slothful, and by the vineyard of the man void of understanding;
Young's Literal Translation (YLT)
Near the field of a slothful man I passed by, And near the vineyard of a man lacking heart.

Read in context

  1. 28நியாயமின்றிப் பிறனுக்கு விரோதமாய்ச் சாட்சியாக ஏற்படாதே; உன் உதடுகளினால் வஞ்சகம் பேசாதே.
  2. 29அவன் எனக்குச் செய்தபிரகாரம்நானும் அவனுக்குச் செய்வேன், அவன் செய்த செய்கைக்குத்தக்கதாக நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே.
  3. 30சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சத்தோட்டத்தையும் கடந்துபோனேன்.
  4. 31இதோ, அதெல்லாம் முள்ளுக்காடாயிருந்தது; நிலத்தின் முகத்தைக் காஞ்சொறி மூடினது, அதின் கற்சுவர் இடிந்து கிடந்தது.
  5. 32அதைக் கண்டு சிந்தனைபண்ணினேன்; அதை நோக்கிப் புத்தியடைந்தேன்.
Read all of Proverbs 24

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.