Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 6:32 in Tamil

ஸ்திர்⟨P⟩யுடனே விபசாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன்; அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான்.

Sthir⟨P⟩yudanae vibasaarambannugiravan mathigettavan; appadis seykiravan than aaththumaavaik keduththuppodugiraan.

Proverbs 6:32 in other Tamil versions

Tamil Indian Revised Version
பெண்ணுடனே விபசாரம்செய்கிறவன் மதிகெட்டவன்; அப்படிச் செய்கிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான்.
Open Tamil Contemporary Version
ஆனால் விபசாரம் செய்பவனோ சுத்த முட்டாள்; அப்படிச் செய்பவன் தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான்.
Tamil Easy Reading Version
ஆனால் ஒருவன் முட்டாள்தனமாக விபச்சாரமாகிய பாவத்தைச் செய்தால், அவன் தன்னையே அழித்துக்கொள்கிறான். அவனது அழிவிற்கு அவனே காரணம்.

Proverbs 6:32 in English

King James Version (KJV)
[But] whoso committeth adultery with a woman lacketh understanding: he [that] doeth it destroyeth his own soul.
World English Bible (WEB)
He who commits adultery with a woman is void of understanding. He who does it destroys his own soul.
American Standard Version (ASV)
He that committeth adultery with a woman is void of understanding: He doeth it who would destroy his own soul.
Bible in Basic English (BBE)
He who takes another man's wife is without all sense: he who does it is the cause of destruction to his soul.
Darby Translation (DBY)
Whoso committeth adultery with a woman is void of understanding: he that doeth it destroyeth his own soul.
Webster's Bible (WBS)
[But] whoever committeth adultery with a woman lacketh understanding: he [that] doeth it destroyeth his own soul.
Young's Literal Translation (YLT)
He who committeth adultery [with] a woman lacketh heart, He is destroying his soul who doth it.

Read in context

  1. 30திருடன் தன் பசியை ஆற்றத் திருடினால் ஜனங்கள் அவனை இகழமாட்டார்கள்;
  2. 31அவன் கண்டுபிடிக்கப்பட்டால் ஏழுமடங்கு கொடுத்துத் தீரவேண்டும்; தன் வீட்டிலுள்ள பொருள்களையெல்லாம் கொடுக்கவேண்டியதாகும்.
  3. 32ஸ்திர்⟨P⟩யுடனே விபசாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன்; அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான்.
  4. 33வாதையையும் இலச்சையையும் அடைவான்; அவன் நிந்தை ஒழியாது.
  5. 34ஸ்திரீயைப்பற்றிய எரிச்சல் புருஷனுக்கு மூர்க்கத்தை உண்டுபண்ணும்; அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடான்.
Read all of Proverbs 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.