Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 4:8 in Tamil

நான் கண்டிருக்கிறபடி, அநியாயத்தை உழுது, தீவினையை விதைத்தவர்கள், அதையே அறுக்கிறார்கள்.

Naan kandirukkirabadi, aniyaayaththai uzhuthu, theevinaiyai vithaiththavarkal, athaiyae arukkiraarkal.

Download verse image

Job 4:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் கண்டிருக்கிறபடி, அநியாயத்தை உழுது, தீமையை விதைத்தவர்கள், அதையே அறுக்கிறார்கள்.
Open Tamil Contemporary Version
தீமையை உழுது, துன்பத்தை விதைக்கிறவர்கள், அதையே அறுக்கிறார்கள் என்பதை நான் கண்டிருக்கிறேன்.
Tamil Easy Reading Version
நான் தீமையை விளைவிப்போரையும் கொடுமையை விதைப்பவரையும் கண்டிருக்கிறேன். அவர்கள் எதை விதைத்தார்களோ அதையே அறுவடைச் செய்வதைக் கண்டிருக்கின்றேன்!

Job 4:8 in English

King James Version (KJV)
Even as I have seen, they that plow iniquity, and sow wickedness, reap the same.
World English Bible (WEB)
According to what I have seen, those who plow iniquity and sow trouble, reap the same.
American Standard Version (ASV)
According as I have seen, they that plow iniquity, And sow trouble, reap the same.
Bible in Basic English (BBE)
What I have seen is that those by whom trouble has been ploughed, and evil planted, get the same for themselves.
Darby Translation (DBY)
Even as I have seen, they that plough iniquity and sow mischief, reap the same.
Webster's Bible (WBS)
Even as I have seen, they that plow iniquity, and sow wickedness, reap the same.
Young's Literal Translation (YLT)
As I have seen — ploughers of iniquity, And sowers of misery, reap it!

Read in context

  1. 6உம்முடைய தேவபக்தி உம்முடைய உறுதியாயும், உம்முடைய வழிகளின் உத்தமம் உம்முடைய நம்பிக்கையாயும் இருக்கவேண்டியதல்லவோ?
  2. 7குற்றமில்லாமல் அழிந்தவன் உண்டோ? சன்மார்க்கர் அதம்பண்ணப் பட்டது எப்போ? இதை நினைத்துப்பாரும்.
  3. 8நான் கண்டிருக்கிறபடி, அநியாயத்தை உழுது, தீவினையை விதைத்தவர்கள், அதையே அறுக்கிறார்கள்.
  4. 9தேவனுடைய சுவாசத்தினாலே அவர்கள் அழிந்து, அவருடைய நாசியின் காற்றினாலே நிர்மூலமாகிறார்கள்.
  5. 10சிங்கத்தின் கெர்ச்சிப்பும், துஷ்ட சிங்கத்தின் முழக்கமும் அடங்கும்; பாலசிங்கங்களின் பற்களும் தகர்ந்து போம்.
Read all of Job 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.