Proverbs 6:4 in Tamil
உன் கண்ணுக்கு நித்திரையும், உன் கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல், உன் சிநேகிதனிடத்தில் போய், உன்னைத் தாழ்த்தி, அவனை வருந்திக் கேட்டுக்கொள்.
Un kannukku niththiraiyum, un kannimaikkuth thookkamum varavidaamal, un sinaegithanidaththil poy, unnaith thaazhththi, avanai varunthik kaettukkol.
Proverbs 6:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உன்னுடைய கண்ணுக்கு தூக்கத்தையும், உன்னுடைய கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல், உன்னுடைய நண்பனிடத்தில் போய், உன்னைத் தாழ்த்தி, அவனை வருந்திக் கேட்டுக்கொள்.
- Open Tamil Contemporary Version
- அதுவரை உன் கண்களுக்கு நித்திரையையும், உன் கண் இமைகளுக்கு தூக்கத்தையும் வரவிடாதே.
- Tamil Easy Reading Version
- அதுவரை தூங்காதே, ஓய்வுக்கொள்ள எண்ணாதே.
Proverbs 6:4 in English
- King James Version (KJV)
- Give not sleep to thine eyes, nor slumber to thine eyelids.
- World English Bible (WEB)
- Give no sleep to your eyes, nor slumber to your eyelids.
- American Standard Version (ASV)
- Give not sleep to thine eyes, Nor slumber to thine eyelids;
- Bible in Basic English (BBE)
- Give no sleep to your eyes, or rest to them;
- Darby Translation (DBY)
- Give not sleep to thine eyes, nor slumber to thine eyelids:
- Webster's Bible (WBS)
- Give not sleep to thy eyes, nor slumber to thy eyelids.
- Young's Literal Translation (YLT)
- Give not sleep to thine eyes, And slumber to thine eyelids,
Read in context
- 2நீ உன் வாய்மொழிகளால் சிக்குண்டாய், உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய்.
- 3இப்பொழுது என் மகனே, உன் சிநேகிதனுடைய கையில் நீ அகப்பட்டுக்கொண்டபடியால், நீ உன்னைத் தப்புவித்துக்கொள்ள ஒன்றுசெய்.
- 4உன் கண்ணுக்கு நித்திரையும், உன் கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல், உன் சிநேகிதனிடத்தில் போய், உன்னைத் தாழ்த்தி, அவனை வருந்திக் கேட்டுக்கொள்.
- 5வெளிமான் வேட்டைக்காரன் கைக்கும், குருவி வேடன் கைக்கும் தப்புவதுபோல, நீ உன்னைத் தப்புவித்துக்கொள்.
- 6சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில்போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.
Cross references
- Psalm 132:4 சங்கீதம் 132:4என் கண்களுக்கு நித்திரையையும், என் இமைகளுக்கு உறக்கத்தையும் வரவிடுவதுமில்லை என்று,
- Proverbs 6:10–11 நீதிமொழிகள் 6:10–11இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னுங் கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ? உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும், உன் வறுமை ஆதமணிந்தவனைப்போலவும் வரும்.
- Mark 13:35–36 மாற்கு 13:35–36அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனெனில், வீட்டெஜமான் சாயங்காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள். நீங்கள் நினையாதவேளையில் அவன் வந்து, உங்களைத் தூங்குகிறவர்களாகக்கண்டுபிடியாதபடிக்கு விழித்திருங்கள்.
- Ecclesiastes 9:10 பிரசங்கி 9:10செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலேசெய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.
- Matthew 24:17–18 மத்தேயு 24:17–18வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாகிலும் எடுப்பதற்கு இறங்காதிருக்கக்கடவன். வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரங்களை எடுப்பதற்குத் திரும்பாதிருக்கக்கடவன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.