Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 22:10 in Tamil

பரியாசக்காரனைத் துரத்திவிடு; அப்பொழுது வாது நீங்கும், விரோதமும் அவமானமும் ஒழியும்.

Pariyaasakkaaranaith thuraththividu; appozhuthu vaathu neengum, virothamum avamaanamum ozhiyum.

Proverbs 22:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
பரியாசக்காரனைத் துரத்திவிடு; அப்பொழுது சண்டை நீங்கும், விரோதமும் அவமானமும் ஒழியும்.
Open Tamil Contemporary Version
ஏளனம் செய்பவர்களைத் துரத்திவிடு, அப்பொழுது சண்டை நின்றுவிடும்; வாக்குவாதங்களும் நிந்தனைகளும் முடிவடையும்.
Tamil Easy Reading Version
ஒருவன் மற்றவர்களைவிடத் தன்னைப் பெரிதாக நினைத்துக்கொண்டிருந்தால் அவனை விலகும்படி வற்புறுத்து. அவன் விலகும்போது அவனோடு துன்பங்களும் விலகுகின்றன. பின் வாதங்களும் விரோதமும் விலகும்.

Proverbs 22:10 in English

King James Version (KJV)
Cast out the scorner, and contention shall go out; yea, strife and reproach shall cease.
World English Bible (WEB)
Drive out the mocker, and strife will go out; yes, quarrels and insults will stop.
American Standard Version (ASV)
Cast out the scoffer, and contention will go out; Yea, strife and ignominy will cease.
Bible in Basic English (BBE)
Send away the man of pride, and argument will go out; truly fighting and shame will come to an end.
Darby Translation (DBY)
Cast out the scorner, and contention will depart, and strife and ignominy shall cease.
Webster's Bible (WBS)
Cast out the scorner, and contention shall end; yes, strife and reproach shall cease.
Young's Literal Translation (YLT)
Cast out a scorner — and contention goeth out, And strife and shame cease.

Read in context

  1. 8அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான்; அவன் உக்கிரத்தின் மிலாறு ஒழியும்.
  2. 9கருணைக்கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்; அவன் தன் ஆகாரத்தில் தரித்திரனுக்குக் கொடுக்கிறான்.
  3. 10பரியாசக்காரனைத் துரத்திவிடு; அப்பொழுது வாது நீங்கும், விரோதமும் அவமானமும் ஒழியும்.
  4. 11சுத்த இருதயத்தை விரும்புகிறவனுடைய உதடுகள் இனிமையானவைகள்; ராஜா அவனுக்குச் சிநேகிதனாவான்.
  5. 12கர்த்தருடைய கண்கள் ஞானத்தைக் காக்கும்; துரோகிகளின் வார்த்தைகளையோ அவர் தாறுமாறாக்குகிறார்.
Read all of Proverbs 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.