Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 27:21 in Tamil

வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை; மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை.

Vellikkuk kugaiyum, ponnukkup pudamum sothanai; manushanukku avanukku undaagum pugazhchiyae sothanai.

Proverbs 27:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை; மனிதனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை.
Open Tamil Contemporary Version
வெள்ளியை உலைக்கலமும் தங்கத்தை சூளையும் சோதிக்கும்; ஆனால் மனிதர்களோ அவர்களுக்கு வரும் புகழினால் சோதிக்கப்படுகிறார்கள்.
Tamil Easy Reading Version
தங்கத்தையும் வெள்ளியையும் சுத்தப்படுத்த ஜனங்கள் நெருப்பைப் பயன்படுத்துகின்றனர். இது போலவே மனிதனும் ஜனங்கள் தனக்கு அளிக்கும் புகழ்ச்சியால் சோதிக்கப்படுகிறான்.

Proverbs 27:21 in English

King James Version (KJV)
[As] the fining pot for silver, and the furnace for gold; so [is] a man to his praise.
World English Bible (WEB)
The crucible is for silver, and the furnace for gold; but man is refined by his praise.
American Standard Version (ASV)
The refining pot is for silver, and the furnace for gold; And a man is [tried] by his praise.
Bible in Basic English (BBE)
The heating-pot is for silver and the oven-fire for gold, and a man is measured by what he is praised for.
Darby Translation (DBY)
The fining-pot is for silver, and the furnace for gold; so let a man be to the mouth that praiseth him.
Webster's Bible (WBS)
[As] the fining-pot for silver, and the furnace for gold; so [is] a man to his praise.
Young's Literal Translation (YLT)
A refining pot [is] for silver, and a furnace for gold, And a man according to his praise.

Read in context

  1. 19தண்ணீரில் முகத்துக்கு முகம் ஒத்திருக்குமாப்போல, மனுஷரில் இருதயத்திற்கு இருதயம் ஒத்திருக்கும்.
  2. 20பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; அதுபோல மனுஷனுடைய கண்களும் திருப்தியாகிறதில்லை.
  3. 21வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை; மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை.
  4. 22மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடே நொய்யாகக் குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் அவனை விட்டு நீங்காது.
  5. 23உன் ஆடுகளின் நிலைமையை நன்றாய் அறிந்துகொள்; உன் மந்தைகளின் மேல் கவனமாயிரு.
Read all of Proverbs 27

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.