Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 27:23 in Tamil

உன் ஆடுகளின் நிலைமையை நன்றாய் அறிந்துகொள்; உன் மந்தைகளின் மேல் கவனமாயிரு.

Un aadugalin nilaimaiyai nandraay arinthugol; un manthaigalin mael kavanamaayiru.

Download verse image

Proverbs 27:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன்னுடைய ஆடுகளின் நிலைமையை நன்றாக அறிந்துகொள்; உன்னுடைய மந்தைகளின்மேல் கவனமாக இரு.
Open Tamil Contemporary Version
உனது ஆட்டு மந்தைகளின் நிலைமையை நீ நன்றாய் அறிந்துகொள், உன் மாட்டு மந்தைகளையும் கவனமாய்ப் பராமரி;
Tamil Easy Reading Version
உனது ஆடுகளையும் மந்தையையும் கவனமாகப் பார்த்துக்கொள். உன்னால் இயன்றவரை அவற்றைக் கவனமாக காத்துக்கொள்.

Proverbs 27:23 in English

King James Version (KJV)
Be thou diligent to know the state of thy flocks, [and] look well to thy herds.
World English Bible (WEB)
Know well the state of your flocks, and pay attention to your herds,
American Standard Version (ASV)
Be thou diligent to know the state of thy flocks, [And] look well to thy herds:
Bible in Basic English (BBE)
Take care to have knowledge about the condition of your flocks, looking well after your herds;
Darby Translation (DBY)
Be well acquainted with the appearance of thy flocks; look well to thy herds:
Webster's Bible (WBS)
Be thou diligent to know the state of thy flocks, [and] look well to thy herds.
Young's Literal Translation (YLT)
Know well the face of thy flock, Set thy heart to the droves,

Read in context

  1. 21வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை; மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை.
  2. 22மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடே நொய்யாகக் குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் அவனை விட்டு நீங்காது.
  3. 23உன் ஆடுகளின் நிலைமையை நன்றாய் அறிந்துகொள்; உன் மந்தைகளின் மேல் கவனமாயிரு.
  4. 24செல்வம் என்றைக்கும் நிலையாது; கிரீடம் தலைமுறை தலைமுறைதோறும் நிலைநிற்குமோ?
  5. 25புல்முளைக்கும், பச்சிலைகள் தோன்றும், மலைப்பூண்டுகள் சேர்க்கப்படும்.
Read all of Proverbs 27

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.