Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 27:3 in Tamil

கல் கனமும், மணல் பாரமுமாயிருக்கும்; மூடனுடைய கோபமோ இவ்விரண்டிலும் பாரமாம்.

Kal kanamum, manal paaramumaayirukkum; moodanudaiya kobamo ivvirandilum paaramaam.

Download verse image

Proverbs 27:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
கல் கனமும், மணல் பாரமுமாக இருக்கும்; மூடனுடைய கோபமோ இந்த இரண்டைவிட பாரமாம்.
Open Tamil Contemporary Version
கல் கனமும், மணல் பாரமுமாயிருக்கும்; ஆனால் மூடரின் கோபமோ இவை இரண்டையும்விட பெரும் சுமையாய் இருக்கும்.
Tamil Easy Reading Version
கல் கனமானது. மணலும் சுமப்பதற்கு கனமானது. ஆனால் மிகுந்த கோபமுடைய முட்டாளால் ஏற்படும் துன்பம் இவ்விரண்டையும்விட சுமப்பதற்கு அதிகக் கனமானது.

Proverbs 27:3 in English

King James Version (KJV)
A stone [is] heavy, and the sand weighty; but a fool’s wrath [is] heavier than them both.
World English Bible (WEB)
A stone is heavy, and sand is a burden; but a fool’s provocation is heavier than both.
American Standard Version (ASV)
A stone is heavy, and the sand weighty; But a fool’s vexation is heavier than they both.
Bible in Basic English (BBE)
A stone has great weight, and sand is crushing; but the wrath of the foolish is of greater weight than these.
Darby Translation (DBY)
A stone is heavy, and the sand weighty; but a fool's vexation is heavier than them both.
Webster's Bible (WBS)
A stone [is] heavy, and the sand weighty; but a fool's wrath [is] heavier than both.
Young's Literal Translation (YLT)
A stone [is] heavy, and the sand [is] heavy, And the anger of a fool Is heavier than they both.

Read in context

  1. 1நாளையத்தினத்தைக்குறித்துப் பெருமை பாராட்டாதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே.
  2. 2உன் வாய் அல்ல, புறத்தியானே உன்னைப் புகழட்டும்; உன் உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும்.
  3. 3கல் கனமும், மணல் பாரமுமாயிருக்கும்; மூடனுடைய கோபமோ இவ்விரண்டிலும் பாரமாம்.
  4. 4உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்?
  5. 5மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும்வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது.
Read all of Proverbs 27

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.