Proverbs 27:2 in Tamil
உன் வாய் அல்ல, புறத்தியானே உன்னைப் புகழட்டும்; உன் உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும்.
Un vaay alla, puraththiyaanae unnaip pugazhattum; un uthadu alla, anniyanae unnaip pugazhattum.
Proverbs 27:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உன்னுடைய வாய் அல்ல, மற்றவனே உன்னைப் புகழட்டும்; உன்னுடைய உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும்.
- Open Tamil Contemporary Version
- உன் வாயல்ல, இன்னொருவரே உன்னைப் புகழட்டும். உன் உதடுகளல்ல, வேறொருவரே உன்னைப் புகழட்டும்.
- Tamil Easy Reading Version
- உன்னைப்பற்றி நீயே புகழ்ந்துகொள்ளாதே. மற்றவர்கள் உன்னைப் புகழும்படி செய்.
Proverbs 27:2 in English
- King James Version (KJV)
- Let another man praise thee, and not thine own mouth; a stranger, and not thine own lips.
- World English Bible (WEB)
- Let another man praise you, and not your own mouth; a stranger, and not your own lips.
- American Standard Version (ASV)
- Let another man praise thee, and not thine own mouth; A stranger, and not thine own lips.
- Bible in Basic English (BBE)
- Let another man give you praise, and not your mouth; one who is strange to you, and not your lips.
- Darby Translation (DBY)
- Let another praise thee, and not thine own mouth; a stranger, and not thine own lips.
- Webster's Bible (WBS)
- Let another man praise thee, and not thy own mouth; a stranger, and not thy own lips.
- Young's Literal Translation (YLT)
- Let another praise thee, and not thine own mouth, A stranger, and not thine own lips.
Read in context
- 1நாளையத்தினத்தைக்குறித்துப் பெருமை பாராட்டாதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே.
- 2உன் வாய் அல்ல, புறத்தியானே உன்னைப் புகழட்டும்; உன் உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும்.
- 3கல் கனமும், மணல் பாரமுமாயிருக்கும்; மூடனுடைய கோபமோ இவ்விரண்டிலும் பாரமாம்.
- 4உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்?
Cross references
- 2 Corinthians 10:18 2 கொரிந்தியர் 10:18தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.
- Proverbs 25:27 நீதிமொழிகள் 25:27தேனை மிகுதியாய் உண்பது நல்லதல்ல, தற்புகழை நாடுவதும் புகழல்ல.
- 2 Corinthians 10:12 2 கொரிந்தியர் 10:12ஆகிலும் தங்களைத்தாங்களே மெச்சிக்கொள்ளுகிற சிலருக்கு நாங்கள் எங்களைச் சரியாக்கவும் ஒப்பிடவும் துணியமாட்டோம்; தங்களைக்கொண்டு தங்களை அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்ளுகிற அவர்கள் புத்திமான்களல்ல.
- 2 Corinthians 12:11 2 கொரிந்தியர் 12:11மேன்மைபாராட்டி, புத்தியீனனாயினேன்; நீங்களே இதற்கு என்னைப் பலவந்தப்படுத்தினீர்கள். நான் ஒன்றுமில்லையென்றாலும், மகா பிரதான அப்போஸ்தலருக்கும் நான் எவ்வளவும் குறைந்தவனாயிராதபடியால், உங்களாலே மெச்சிக்கொள்ளப்படவேண்டியதாயிருந்ததே.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.