Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 28:26 in Tamil

தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.

Than iruthayaththai nambugiravan moodan; njaanamaay nadakkiravano ratchikkappaduvaan.

Proverbs 28:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
தன்னுடைய இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாக நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.
Open Tamil Contemporary Version
தங்களில் நம்பிக்கை வைப்பவர்கள் மூடராயிருக்கிறார்கள்; ஆனால் ஞானமுள்ளவர்களாய் நடக்கிறவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.
Tamil Easy Reading Version
ஒருவன் தன்னில் தானே நம்பிக்கை வைத்தால், அவன் ஒரு மூடன். ஆனால் ஒருவன் ஞானியாக இருந்தால், அவன் துன்பத்தில் இருந்து தப்பித்துக்கொள்வான்.

Proverbs 28:26 in English

King James Version (KJV)
He that trusteth in his own heart is a fool: but whoso walketh wisely, he shall be delivered.
World English Bible (WEB)
One who trusts in himself is a fool; but one who walks in wisdom is kept safe.
American Standard Version (ASV)
He that trusteth in his own heart is a fool; But whoso walketh wisely, he shall be delivered.
Bible in Basic English (BBE)
He whose faith is in himself is foolish; but everyone walking wisely will be kept safe.
Darby Translation (DBY)
He that confideth in his own heart is a fool; but whoso walketh wisely, he shall be delivered.
Webster's Bible (WBS)
He that trusteth in his own heart is a fool: but whoever walketh wisely, he shall be delivered.
Young's Literal Translation (YLT)
Whoso is trusting in his heart is a fool, And whoso is walking in wisdom is delivered.

Read in context

  1. 24தன் தகப்பனையும் தன் தாயையும் கொள்ளையிட்டு, அது துரோகமல்ல என்பவன் பாழ்க்கடிக்கிற மனுஷனுக்குத் தோழன்.
  2. 25பெருநெஞ்சன் வழக்கைக் கொளுவுகிறான்; கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்.
  3. 26தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.
  4. 27தரித்திரருக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையான்; தன் கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும்.
  5. 28துன்மார்க்கர் எழும்பும்போது மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்; அவர்கள் அழியும்போதோ நீதிமான்கள் பெருகுகிறார்கள்.
Read all of Proverbs 28

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.