Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 28:24 in Tamil

தன் தகப்பனையும் தன் தாயையும் கொள்ளையிட்டு, அது துரோகமல்ல என்பவன் பாழ்க்கடிக்கிற மனுஷனுக்குத் தோழன்.

Than thagappanaiyum than thaayaiyum kollaiyittu, athu thurogamalla enpavan paazhkkadikkira manushanukkuth thozhan.

Download verse image

Proverbs 28:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
தன்னுடைய தகப்பனையும் தன்னுடைய தாயையும் கொள்ளையிட்டு, அது துரோகமல்ல என்பவன் பாழாக்குகிற மனிதனுக்குத் தோழன்.
Open Tamil Contemporary Version
தன் தகப்பனிடத்திலிருந்தோ தாயினிடத்திலிருந்தோ திருடிவிட்டு, “அதில் ஒரு பிழையும் இல்லை” எனச் சொல்பவர்கள் அழிவு உண்டாக்குகிறவர்களுக்குக் கூட்டாளியாயிருக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
சிலர் தம் தந்தையிடமிருந்தும் தாயிடமிருந்தும் திருடிக்கொள்கின்றனர். அவர்கள் “இது தவறில்லை” என்று சொல்கிறார்கள். ஆனால் அவன் வீட்டுக்குள் நுழைந்து எல்லாப் பொருட்களையும் நொறுக்கும் தீயவனைப் போன்றவன்.

Proverbs 28:24 in English

King James Version (KJV)
Whoso robbeth his father or his mother, and saith, [It is] no transgression; the same [is] the companion of a destroyer.
World English Bible (WEB)
Whoever robs his father or his mother and says, “It’s not wrong,” is a partner with a destroyer.
American Standard Version (ASV)
Whoso robbeth his father or his mother, and saith, It is no transgression, The same is the companion of a destroyer.
Bible in Basic English (BBE)
He who takes from his father or his mother what is theirs by right, and says, It is no sin; is the same as a taker of life.
Darby Translation (DBY)
Whoso robbeth his father and his mother, and saith, It is no transgression, the same is the companion of a destroyer.
Webster's Bible (WBS)
He that robbeth his father or his mother, and saith, [It is] no transgression; the same [is] the companion of a destroyer.
Young's Literal Translation (YLT)
Whoso is robbing his father, or his mother, And is saying, 'It is not transgression,' A companion he is to a destroyer.

Read in context

  1. 22வன்கண்ணன் செல்வனாகிறதற்குப் பதறுகிறான்; வறுமை தனக்கு வருமென்று அறியாதிருக்கிறான்.
  2. 23தன் நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைப்பார்க்கிலும், கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான்.
  3. 24தன் தகப்பனையும் தன் தாயையும் கொள்ளையிட்டு, அது துரோகமல்ல என்பவன் பாழ்க்கடிக்கிற மனுஷனுக்குத் தோழன்.
  4. 25பெருநெஞ்சன் வழக்கைக் கொளுவுகிறான்; கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்.
  5. 26தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.
Read all of Proverbs 28

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.