Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 28:25 in Tamil

பெருநெஞ்சன் வழக்கைக் கொளுவுகிறான்; கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்.

Perunenjsan vazhakkaik koluvugiraan; karththarai nambugiravano sezhippaan.

Proverbs 28:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
பெருநெஞ்சன் வழக்கை உண்டாக்குகிறான்; யெகோவாவை நம்புகிறவனோ செழிப்பான்.
Open Tamil Contemporary Version
பேராசைக்காரர்கள் பிரிவினையைத் தூண்டிவிடுகிறார்கள்; ஆனால் யெகோவாவிடம் நம்பிக்கை வைப்பவர்கள் செழிப்படைவார்கள்.
Tamil Easy Reading Version
சுயநலக்காரன் துன்பத்துக்குக் காரணமாக இருப்பான். கர்த்தர் மேல் நம்பிக்கை வைப்பவன் பரிசுகளைப் பெறுகிறான்.

Proverbs 28:25 in English

King James Version (KJV)
He that is of a proud heart stirreth up strife: but he that putteth his trust in the LORD shall be made fat.
World English Bible (WEB)
One who is greedy stirs up strife; but one who trusts in the LORD will prosper.
American Standard Version (ASV)
He that is of a greedy spirit stirreth up strife; But he that putteth his trust in Jehovah shall be made fat.
Bible in Basic English (BBE)
He who is ever desiring profit is a cause of fighting; but he who puts his faith in the Lord will be made fat.
Darby Translation (DBY)
He that is puffed up in soul exciteth contention; but he that relieth upon Jehovah shall be made fat.
Webster's Bible (WBS)
He that is of a proud heart stirreth up strife: but he that putteth his trust in the LORD shall be made fat.
Young's Literal Translation (YLT)
Whoso is proud in soul stirreth up contention, And whoso is trusting on Jehovah is made fat.

Read in context

  1. 23தன் நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைப்பார்க்கிலும், கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான்.
  2. 24தன் தகப்பனையும் தன் தாயையும் கொள்ளையிட்டு, அது துரோகமல்ல என்பவன் பாழ்க்கடிக்கிற மனுஷனுக்குத் தோழன்.
  3. 25பெருநெஞ்சன் வழக்கைக் கொளுவுகிறான்; கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்.
  4. 26தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.
  5. 27தரித்திரருக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையான்; தன் கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும்.
Read all of Proverbs 28

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.