Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 28:7 in Tamil

வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள புத்திரன்; போஜனப்பிரியருக்குத் தோழனாயிருக்கிறவனோ தன் தகப்பனை அவமானப்படுத்துகிறான்.

Vaethappiramaanaththaik kaikkollugiravan vivaegamulla puththiran; pojanappiriyarukkuth thozhanaayirukkiravano than thagappanai avamaanappaduththugiraan.

Proverbs 28:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள மகன்; உணவுப்பிரியர்களுக்குத் தோழனாக இருக்கிறவனோ தன்னுடைய தகப்பனை அவமானப்படுத்துகிறான்.
Open Tamil Contemporary Version
விவேகமான மகன் சட்டங்களை கைக்கொள்கிறான்; ஆனால் ஊதாரிகளுக்குக் கூட்டாளியாய் இருக்கும் மகனோ தன் பெற்றோரை அவமானப்படுத்துகிறான்.
Tamil Easy Reading Version
சட்டத்திற்கு அடிபணிபவன் புத்திசாலி. ஆனால் தகுதியற்றவர்களோடு நட்புகொள்கிறவன் தன் தந்தைக்கு அவமானத்தைத் தேடித்தருகிறான்.

Proverbs 28:7 in English

King James Version (KJV)
Whoso keepeth the law [is] a wise son: but he that is a companion of riotous [men] shameth his father.
World English Bible (WEB)
Whoever keeps the law is a wise son; but he who is a companion of gluttons shames his father.
American Standard Version (ASV)
Whoso keepeth the law is a wise son; But he that is a companion of gluttons shameth his father.
Bible in Basic English (BBE)
He who keeps the law is a wise son, but he who keeps company with feasters puts shame on his father.
Darby Translation (DBY)
Whoso observeth the law is a son that hath understanding; but he that is a companion of profligates bringeth shame to his father.
Webster's Bible (WBS)
He who keepeth the law [is] a wise son: but he that is a companion of riotous [men] shameth his father.
Young's Literal Translation (YLT)
Whoso is keeping the law is an intelligent son, And a friend of gluttons, Doth cause his father to blush.

Read in context

  1. 5துஷ்டர் நியாயத்தை அறியார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களோ சகலத்தையும் அறிவார்கள்.
  2. 6இருவழிகளில் நடக்கிற திரியாவரக்காரன் ஐசுவரியவானாயிருந்தாலும், நேர்மையாய் நடக்கிற தரித்திரன் அவனிலும் வாசி.
  3. 7வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள புத்திரன்; போஜனப்பிரியருக்குத் தோழனாயிருக்கிறவனோ தன் தகப்பனை அவமானப்படுத்துகிறான்.
  4. 8அநியாய வட்டியினாலும் ஆதாயத்தினாலும் தன் ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறவன், தரித்திரர்பேரில் இரங்குகிறவனுக்காக அதைச் சேகரிக்கிறான்.
  5. 9வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.
Read all of Proverbs 28

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.