Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 3:6 in Tamil

உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.

Un vazhigalilellaam avarai ninaiththukkol; appozhuthu avar un paathaigalais sevvaippaduththuvaar.

Proverbs 3:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன்னுடைய வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன்னுடைய பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
Open Tamil Contemporary Version
நீ செய்யும் எல்லாவற்றிலும் யெகோவாவுக்கே அடங்கியிரு, அவர் உன்னை சரியான பாதையில் நடத்துவார்.
Tamil Easy Reading Version
நீ செய்கிற எல்லாவற்றிலும் தேவனுடைய சித்தத்தை அறிந்திட முயற்சிசெய். அப்போது அவர் உனக்கு உதவுவார்.

Proverbs 3:6 in English

King James Version (KJV)
In all thy ways acknowledge him, and he shall direct thy paths.
World English Bible (WEB)
In all your ways acknowledge him, and he will make your paths straight.
American Standard Version (ASV)
In all thy ways acknowledge him, And he will direct thy paths.
Bible in Basic English (BBE)
In all your ways give ear to him, and he will make straight your footsteps.
Darby Translation (DBY)
in all thy ways acknowledge him, and he will make plain thy paths.
Webster's Bible (WBS)
In all thy ways acknowledge him, and he will direct thy paths.
Young's Literal Translation (YLT)
In all thy ways know thou Him, And He doth make straight thy paths.

Read in context

  1. 4அதினால் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் தயையும் நற்புத்தியும் பெறுவாய்.
  2. 5உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,
  3. 6உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
  4. 7நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டுவிலகு.
  5. 8அது உன் நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுமாகும்.
Read all of Proverbs 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.