Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 3:7 in Tamil

நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டுவிலகு.

Nee unnai njaaniyendru ennaathae; karththarukkup payanthu, theemaiyai vittuvilagu.

Download verse image

Proverbs 3:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; யெகோவாவுக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.
Open Tamil Contemporary Version
உன்னை ஞானியென்று என்று நீயே எண்ணிக்கொள்ளாதே; யெகோவாவுக்குப் பயந்து தீமையைவிட்டு விலகு.
Tamil Easy Reading Version
உன் சொந்த ஞானத்தைச் சார்ந்து இருக்காதே. ஆனால் கர்த்தரை மதித்து தீயவற்றில் இருந்து விலகியிரு.

Proverbs 3:7 in English

King James Version (KJV)
Be not wise in thine own eyes: fear the LORD, and depart from evil.
World English Bible (WEB)
Don’t be wise in your own eyes. Fear the LORD, and depart from evil.
American Standard Version (ASV)
Be not wise in thine own eyes; Fear Jehovah, and depart from evil:
Bible in Basic English (BBE)
Put no high value on your wisdom: let the fear of the Lord be before you, and keep yourself from evil:
Darby Translation (DBY)
Be not wise in thine own eyes; fear Jehovah, and depart from evil:
Webster's Bible (WBS)
Be not wise in thy own eyes: fear the LORD, and depart from evil.
Young's Literal Translation (YLT)
Be not wise in thine own eyes, Fear Jehovah, and turn aside from evil.

Read in context

  1. 5உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,
  2. 6உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
  3. 7நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டுவிலகு.
  4. 8அது உன் நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுமாகும்.
  5. 9உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு.
Read all of Proverbs 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.