Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 30:31 in Tamil

போர்க்குதிரையும், வெள்ளாட்டுக்கடாவும், ஒருவரும் எதிர்க்கக்கூடாதராஜாவுமே.

Porkkuthiraiyum, vellaattukkadaavum, oruvarum ethirkkakkoodaatharaajaavumae.

Proverbs 30:31 in other Tamil versions

Tamil Indian Revised Version
பெருமையாய் நடக்கிற சேவலும், வெள்ளாட்டுக் கடாவும், ஒருவரும் எதிர்க்க முடியாத ராஜாவுமே.
Open Tamil Contemporary Version
கர்வத்துடன் நடக்கும் சேவல், வெள்ளாட்டுக்கடா ஆகியவையும்; தன் இராணுப்படை சூழ நிற்கும் அரசனுமே.
Tamil Easy Reading Version
பெருமையோடு நடக்கும் சேவல், வெள்ளாடு, தம் ஜனங்களிடையே இருக்கும் ஒரு அரசன்.

Proverbs 30:31 in English

King James Version (KJV)
A greyhound; an he goat also; and a king, against whom [there is] no rising up.
World English Bible (WEB)
the greyhound; the male goat; and the king against whom there is no rising up.
American Standard Version (ASV)
The greyhound; the he-goat also; And the king against whom there is no rising up.
Bible in Basic English (BBE)
The war-horse, and the he-goat, and the king when his army is with him.
Darby Translation (DBY)
a [horse] girt in the loins; or the he-goat; and a king, against whom none can rise up.
Webster's Bible (WBS)
A greyhound; a he-goat also; and a king, against whom [there is] no rising up.
Young's Literal Translation (YLT)
A girt one of the loins, or a he-goat, And a king — no rising up with him.

Read in context

  1. 29விநோதமாய் அடிவைத்து நடக்கிறவைகள் மூன்றுண்டு; விநோத நடையுள்ளவைகள் நாலுமுண்டு.
  2. 30அவையாவன: மிருகங்களில் சவுரியமானதும் ஒன்றுக்கும் பின்னிடையாததுமாகிய சிங்கமும்,
  3. 31போர்க்குதிரையும், வெள்ளாட்டுக்கடாவும், ஒருவரும் எதிர்க்கக்கூடாதராஜாவுமே.
  4. 32நீ மேட்டிமையானதினால் பைத்தியமாய் நடந்து, துர்ச்சிந்தனையுள்ளவனாயிருந்தாயானால், கையினால் வாயை மூடு.
  5. 33பாலைக் கடைதல் வெண்ணெயைப்பிறப்பிக்கும்; மூக்கைப் பிசைதல் இரத்தத்தைப் பிறப்பிக்கும்; அப்படியே கோபத்தைக் கிண்டிவிடுதல் சண்டையைப் பிறப்பிக்கும்.
Read all of Proverbs 30

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.